உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு

Spread the love

smallimageஅன்புடையீர், வணக்கம். திரு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருதாக வழங்கப்பட்டு வருகிறது. இதுஉலக அளவில் வழங்கப்பட்டு வருவதால், வேற்று நாட்டு தமிழ் எழுத்தாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் பரிசு பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அதனாலேயே இந்த விருது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

                    எதிர்வரும் அக்டோபர் 2, 2014 ம் தேதி இந்த அமைப்பின் 6-வது ஆண்டு விழா “இலக்கிய விருதுகள் 2014 க்கு நாமக்கல் நகரில் நடைபெற உள்ளது.
                      இந்த அமைப்பின் 2014 ம் ஆண்டிற்கான சிறுகதைப் பிரிவு விருதுகளில் எனது “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றுள்ளது. இதனை திண்ணை மூலமாய் அனைத்து வாசகர்களுக்கும் தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. வெளியிட்டு உதவுவீர்கள் என்று கருதுகிறேன்.
  த.இ.படம்
                       எனது புத்தகம்பற்றி வாசகர்கள் அறியவும். விழா அழைப்பிதழ் காணவும்,  ஒரு நல் வாய்ப்பை நல்குவீர்கள் என்று கருதுகிறேன். காரணம் திண்ணை அந்த அளவுக்கான முக்கிய இடத்தை வகிக்கிறது என்ற மதிப்பினால்தான். நன்றி. உஷாதீபன்.
Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு