என்றோ எழுதிய வரிகள்

Spread the love

கீதா சங்கர் Lagos Nigeria

அம்மாவிற்கு பிடித்த அலங்காரம்
அப்பாவிற்கு பிடித்த அடையாளம்
பொருளாதாரத்திற்கு ஏற்ற படிப்பு…வேட்டை நாயாய்
வெறி கொண்டும்
கடிக்கும் வந்த அரணை
வந்த வேலை மறப்பதாய
வாழ் நினைத்த வாழ்க்கை
பேச நினைத்த வார்த்தை
ரசிக்க நினைத்த கலைகளின்
காற்றில்அடித்துப் போனதே உண்மை்
வாழ்க்கை என்பது வெறும் மாயை..

விரித்த படுக்கை என்னை
உரசிப் போன தனிமை
எல்லாம் மறக்க மீண்டும்
எனை மறந்தேனே நானும்.

தீப்பெட்டியாய்
தினம்தினம் உரசி உரசி பிரிவோம்
என்றோ ஒருநாளில்
பற்றி எரிவோம்

Series Navigation