என் புதிய வெளியீடுகள்

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு.

இதைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். என் இரண்டு புதினங்கள், ஒரு சிறு கதைத் தொகுப்பு ஆகியவற்றோடு, முக்கியமான படைப்பாகிய மணிக்கொடி – யின் இரண்டாம் பதிப்பு கவிதா பதிப்பகத்தின் ஸ்டாலில் – நந்தனத்தில் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.  இது இந்திய விடுதலைப் போராட்டப் பின்னணி நாவலாகும். இது  இரண்டு பரிசுகள் பெற்றதோடு அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டதும் ஆகும்.
ஜோதிர்லதா கிரிஜா
Series Navigationமாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது