தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 11 ஜனவரி 2026

அரசியல் சமூகம்

மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது

    இந்நூல் சினிமாவின் உன்னத கலைப்படைப்புகள், புதிய தடம் பதித்த பெரு வழக்குப் படங்கள் அவற்றிற்கான  இயக்குனர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. திரைப்படங்கள் மீதான இலக்கியத்தாக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் ,…

இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்

க.பஞ்சாங்கம் புதுச்சேரி-8 1947-க்கு முந்தைய காலனித்துவத்தின் ஆதிக்கம் என்பது அரசியல், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இன்றைய புதிய காலனித்துவச் சூழலில்  காலனித்துவ ஆதிக்கம்…

திண்ணையின் இலக்கியத் தடம் – 17

மே 5, 2002 இதழ்: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்- ஜெயமோகன் தமிழிசை மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுத் தேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் தமிழிசைக்கு என ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தவர். அவர்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..!

புனைப்பெயரில்   சிவப்பு விளக்கு சுழலும் அரசுக்காரும், அரசு துரபதாதிபகளும் வேண்டாம் என்று சொல்லி சிக்னலில் நின்று நின்று அ.கெஜ்ரிவால் சென்ற போது ஏதோ எளிமையான அரசியல்வாதி உதயமாகிவிட்டார் என்று அதகளமானது. ஆனால், கக்கன்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-41

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                      E. Mail: Malar.sethu@gmail.com 41.​மொழி ஞாயிறு என்று ​போற்றப்பட்ட ஏ​ழை……………

நீங்காத நினைவுகள் – 29

      ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது தில்லி நிர்வாகத் துறை (Delhi Administration) ஒரு போட்டியைப் பொதுமக்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஆங்கில நாளிதழ்களில் அறிவித்திருந்தது. அது இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்புள்ள போட்டி…

ஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்

எத்தனை படங்கள் நடித்தாலும், எந்த படத்திலும் வெற்றி கிட்டாமல் தொடர் தோல்விகள் ஜாக்கியைப் பெரிதும் வருத்தியது. நம்பிக்கையுடன் வில்லி என்ன செய்யப் போகிறார் என்று காத்திருந்தான். அடுத்த நாள் ஆச்சிரியகரமான விசயம் நடந்தது. லோ…

அறிவியல் தொழில்நுட்பம்

நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]

[Giovanni Cassini] (1625-1712) சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா "காஸ்ஸினி அறிவுத் தேடல் பயிற்சியில் வேட்கை மிக்கவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக்…

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்

க.பஞ்சாங்கம் புதுச்சேரி-8 1947-க்கு முந்தைய காலனித்துவத்தின் ஆதிக்கம் என்பது அரசியல், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் இன்றைய புதிய காலனித்துவச் சூழலில்  காலனித்துவ ஆதிக்கம்…

வளவ. துரையனின் “சின்னசாமியின்கதை”

  மதிப்புரை:கவிமுகில் திருவானைக்காவல்தாமரைச்செல்வன் பொய் சொல்ல விரும்பாத ஒரு புலவரின் –வளவ.துரையனின் புதிய புதினம் ‘சின்னசாமியின் கதை’. இக்கதையின் நாயகனைத் தேடவேண்டிய அவசியமே இல்லை. மாதவனா? முருகனா? சின்னசாமியா? மதியழகனா? என்னும் கேள்விகளுக்கு இடமே…

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2

க்ருஷ்ணகுமார்   வன்தாளி னிணைவணங்கி வளநகரம்  தொழுதேத்த மன்ன னாவான் நின்றாயை* அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு என்றாள்*எம் இராமாவோ! உனைப்பயந்த கைகேசி தன்சொற் கேட்டு* நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே! உன்னை…

ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )

                               முன்பெல்லாம் நாங்கள் ஒன்றுகூடியபோது ஒரு சிலர் மருத்துவ அனுபவங்களைப் பற்றி பேசுவதுண்டு. ஆனால் இந்த முறை மருத்துவம் அல்லாத வேறு வித்தியாசமான பொருள் பற்றி பேசவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். மருத்துவத்திலேயே அனுதினமும்…

திண்ணையின் இலக்கியத் தடம் – 17

மே 5, 2002 இதழ்: தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்- ஜெயமோகன் தமிழிசை மேற்கத்திய இசை இரண்டையும் கற்றுத் தேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் தமிழிசைக்கு என ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தவர். அவர்…

நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’

  நீலமணி யின் தமிழ்க்கவிதை அறிவோம்.நீலமணிக்கென ஒரு கவிதைப்பாணி.முத்து முத்தாய்  அவிழும்  சொல்ரத்தினங்கள்.வாசிப்புச்சுகம் அனுபவிக்கின்ற  அதே தருணம் சிந்தனையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி   நீலமணி என்னும் படைப்பாளி  உச்சத்துக்குப்போய்  வாசகனுக்கு அனுபவமாவார். நீலமணியின் ஆங்கிலக்கவிதைகள்  …

நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 . நாஞ்சில்நாடனின் படைப்புகளுள் ஓர் உயிர்ப்பு இயங்கிக்கொண்டே இருப்பதை வாசிப்பாளர்கள் நுண்மையாக உணரமுடியும். அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது அவரின் மண் ஒட்டிய வார்த்தைகள்தான்.…

நீங்காத நினைவுகள் – 29

      ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது தில்லி நிர்வாகத் துறை (Delhi Administration) ஒரு போட்டியைப் பொதுமக்களுக்கும் கல்வியாளர்களுக்கும் ஆங்கில நாளிதழ்களில் அறிவித்திருந்தது. அது இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்புள்ள போட்டி…

கடிதங்கள் அறிவிப்புகள்

என் புதிய வெளியீடுகள்

அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு. இதைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். என் இரண்டு புதினங்கள், ஒரு சிறு கதைத் தொகுப்பு ஆகியவற்றோடு, முக்கியமான படைப்பாகிய மணிக்கொடி - யின் இரண்டாம் பதிப்பு கவிதா பதிப்பகத்தின் ஸ்டாலில்…

மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது

    இந்நூல் சினிமாவின் உன்னத கலைப்படைப்புகள், புதிய தடம் பதித்த பெரு வழக்குப் படங்கள் அவற்றிற்கான  இயக்குனர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. திரைப்படங்கள் மீதான இலக்கியத்தாக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் ,…

பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்

திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். பெண்ணிய உரையாடல்கள், ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழலில் நடந்த கருத்தரங்கம் குறித்த சுற்றறிக்கை: பெண்கள் சந்திப்பு சார்பாக மும்பையிலிருந்து நான் அனுப்புகின்றேன். திண்ணையில் வெளியிடும்படி பெண்கள் சந்திப்பின் அ. மங்கை,…

கடிதம்

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கும், ஆசிரியக் குழுவினருக்கும் வாசகர்களுக்கும் வணக்கம் எல்லோருக்கும் இனிய பொஙகல் வாழ்த்துக்கள் சில அலுவல்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் இம்மாதம் சென்னைக்குச் செல்கின்றேன். ஜனவர் 25 முதல் மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். என்…

மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்

வணக்கம் நண்பரே மலைகள் இணைய இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதமிருமுறை ஒவ்வொரு 3 மற்றும் 18 தேதிகளில் சரியான நேரத்திற்கு வருவதையும் , அதில் பல முக்கியமான படைப்புகள் வெளிவருவதையும் அறிவீர்கள். தற்போது…

திண்ணையில் எழுத்துக்கள்

வணக்கம் திண்ணையில் எழுத்துக்கள் பழைய வடிவமைப்பில் குறியீட்டில் இருப்பதை மாற்றமுடியாதா.? இன்றைய தலைமுறையில் பல பேருக்கு விளங்காமல் போகலாம் உதாரணமாக     ணை, னை, லை, மற்றும்        …

கதைகள்

சீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​5

சீதாயணம் நாடகப்  படக்கதை - 1 ​5​ சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -1 ​5 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம்…

மருமகளின் மர்மம் -11

11. பைக்கிலிருந்து இறங்கியதும் சோமசேகரனும் நிர்மலாவும் அந்தப் பெரிய ஓட்டலுக்குள் நுழைந்தார்கள். “அதோ, அந்த மூலை டேபிளுக்குப் போய்டலாம்மா! ரெண்டே பேருக்கானது. வாம்மா,” என்ற சோமசேகரன் சொல்ல, “சரி, மாமா,” என்றவாறு நிர்மலா அவரைப்…

மலரினும் மெல்லியது!

  ஜி.மீனாட்சி   சந்தனமும், சென்ட்டுமாக கல்யாண வீடு கமகமத்தது. பட்டுப் புடவை சரசரக்க, மல்லிகைச் சரமும், வளையல்களுமாக பெண்களின் வர்ணஜாலம். சுடிதாரில் துள்ளித் திரியும் வண்ணத்துப் பூச்சிகள். ஷெர்வானியிலும், பைஜாமாவிலும் கண்களால் வலைவீசும்…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17

ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-1 தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் நோக்கி புறப்பட்டார். அவரை வழி அனுப்பும் முன்னர் பாண்டவர்களும் திரௌபதியும் நிறைய கோரிக்கைகளையும் கேள்விகளையும் முன் வைக்கின்றனர். ஸ்ரீ…

பிரம்ம லிபி

கபாலி தன் வீட்டின் வாயில் கதவைத்தட்டினான்.தட்டும் போதே அது டபக்கென்று திறந்து கொண்டது. குற்றம் அதன் மீது இல்லை.தாழிப்படாத வாயிற் கதவு. கபாலியின் மனைவி  தருமை நாதன் கோவிலுக்குச்சென்றிருப்பாள் இன்று சனிப் பிரதோஷம். .…

வைரஸ்

தெலுங்கில்: D.காமேஸ்வரி தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com கல்லூரியிலிருந்து வந்ததுமே நேராக தன் அறைகுள் போன தீபா, “மம்மி!” என்று தேள் கொட்டிவிட்டது போல் கத்திவிட்டு, சமையல் அறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த தாயிடம்…

கவிதைகள்

கவிதைகள்

நிந்தனை   ஒன்றுக்கிருக்க தெருவோரத்தில் ஒதுங்கியவனின் காலில் நரகல் பட மலம் கழித்தவனின் வம்சாவளியை திட்டியபடியே சைக்கிளை மிதிப்பான். -------------------------------   விலை   சுவரொட்டியைத் தின்னும் பசுக்களுக்குத் தெரியாது அவள் ஆடை குறைப்புக்கு…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) சுயத்துவ இயக்கம் எனக்கு ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா              சுயத்துவ இயக்கவாளி நான்…

நாணயத்தின் மறுபக்கம்

1. ஒரே சமயத்தில் பல மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்; உலகின் பல மூலைகளிலும் கூட….. ”தமிழ்க்கவிதை வெளியில் எமக்கு முன்பிருந்தோரெல்லாம் தாந்தோன்றிகள், தனாதிபதிகள் [தமிழ்க்கவிதையெழுதி சம்பாதித்ததை ஸ்விஸ் வங்கியில் சேமித்திருக்கக்கூடும்]. துட்டர்கள், தட்டுக்கெட்டவர்கள் தொடைநடுங்கிகள் சீக்காளிகள்,…

தாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.      வார்த்தைகள்  என்னிட மில்லை ஆசைப் பட மட்டும் நான் அறிந்தவன்  ! உறைந்து போன  இதயத்தை முறையாக…

எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?

  நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று என்னிடத்தில்   தென்படாத வர்ணக் கறையைப் போல மிகப் பெரிதாகவும் கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும் இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய நானறியாத ஏதோவொன்று என்னிடம்…