“எழுத்தாளர் விபரத் திரட்டு”

தயாராகிறது!!
“எழுத்தாளர் விபரத் திரட்டு”
(ஈழத்து படைப்பாளர்களின் விபரங்கள் அடங்கிய தொகுதி)
இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பட்டியல் நூலாக அச்சில் வெளி வருகிறது.
எழுத்தாளர்கள் தங்கள் பெயர்,புனை பெயர்,பிறந்த இடம்,பிறந்த திகதி,கல்வித் தகைமை,கல்வி கற்ற கல்வி நிறுவனங்கள்,விருத்துகள்/பரிசுகள்,படைப்புகள் வெளி வந்த ஊடகங்கள், நூல்கள்,முகவரி,முகவரி,மின்னஞ்சல் எனும் விபரங்களை அனுப்பி நூலை சிறப்பியுங்கள்.
தொடர்பிற்கு:

R.MAHENDRAN.
34,RED RIFFE ROAD,
PLAISTOW,
LONDON
E13 0JX
mullaiamuthan@gmail.com
mullaiamuthan_03@hotmail.co.uk

Series Navigationஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 11