“ஏக்கம் நுாறு” “கனிவிருத்தம்” கவிதை நுால்களை கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்

Spread the love
கம்பன் உறவுகளே வணக்கம்!
புதுக்கோட்டையில் இயங்கும்
பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்தும்
இலக்கியத் திருவிழாவில்
என்னுடைய “ஏக்கம் நுாறு”  “கனிவிருத்தம்”
ஆகிய கவிதை நுால்களை
இயக்குநா் திலகம் கே. பாக்யராசு அவா்கள் வெளியிடுகின்றார்
அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.

அன்புடன்

கவிஞா் கி. பாரதிதாசன்

தலைவர் கம்பன் கழகம் பிரான்சு

1234

Series Navigationகவலை தரும் தென்னை விவசாயம்விசும்பின் துளி