Posted in

கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை

This entry is part 34 of 42 in the series 1 ஜனவரி 2012

காரைக்குடி கம்பன் கழகத்தில் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை சார்பில் வ்ரும் 7.1.2012 ஆம் நாளில் மாலை ஆறுமணியளவில்
கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். இவ்வுரை வரும் 3-3-2012 அன்று நடைபெறவுள்ள கம்பன் விழாவில் நூல்வடிவாக வெளியிடப் பெறஉள்ளது. அனைவரும் வருக. அழைப்பிதழ் இணைக்கப் பெற்றுள்ளது.
இவ்விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திருமதி கா. மணிமேகலைஅவர்கள் தலைமையேற்க உள்ளார். வரவேற்புரையாற்ற திரு. கம்பன் அடிசூடி அவர்களும் நன்றியுரையாற்ற அறங்காவலர் திரு. நா. மெய்யப்பன் அவர்களும் இசைந்துள்ளனர்.
அனைவரும் வருக. இரவு சிற்றுண்டிக்கும் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது,

Series Navigationநீயும் நானும் தனிமையில் !கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *