காட்சி மயக்கம்

Spread the love

பளிங்கு நீர்
சிலை நாரை
அழகு அலகு
உற்று உற்றுப்பார்க்கிறது
சிறு நொடியில் இரையாகப்போகிற
செம்மீனொன்று.

ரவி உதயன்.

raviuthayan@gmail.com

Series Navigationஜெயகாந்தன் என்றொரு மனிதர்நிகழ்வுகள் மூன்று