காந்திகிராம ஃபோட்டோ ஒன்று – அம்மா, மாமாஜி படம்

திண்ணையில் வரும் திருமதி. சீதா லட்சுமி அவர்களின் தொடரில் குறிப்படப்பட்டிருந்த காந்திகிராம நிறுவுனர்களான, அம்மா என்று அழைக்கப்பட்ட திருமதி.சௌந்தரம் அம்மாள், ”மாமாஜி” என்று அழைக்கப்பட்ட திரு.ராமச்சந்திரன் அவர்கள் உள்ள ஃபோட்டோ இது. இருவருக்கு இடையில் தெரிபவர் என் அன்னையார். அங்கு பயின்றவர். 19 – ஜனவரி – 1956ல் எடுக்கப்பட்ட படம். சேரைப் பிடித்திருப்பவரும் , அவர் அருகே உள்ளவருமே அவர்கள்.

காந்திகிராமத்தினரால் பிரித்துப் பார்க்கப்பட முடியாத இடம், “தம்பித்தோட்டம்”. 1956-ல் எடுக்கப்பட்ட ஒரு படம் கீழே…

Series Navigationசொல்லாமல் போனதுகொன்றை பூக்கள் உதிரத் துவங்கின…