கூடு – இலக்கியத்திற்கான இணைய இதழ்

Spread the love
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கியத்திற்கான மாத இணைய இதழான கூடு, சில மாதங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் புத்துணர்வோடு பதிவேற்றப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் கூடு இணைய இதழ் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த இதழில்:
ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி
காலத்தை வென்று நிற்கும் காவிய கானங்கள் – 1 – பி.ஜி.எஸ்.மணியன்
லுக்கோமியா டோமியா – – வா.மு.கோமு
இருளின் முடிவில் – தா. ஜீவலட்சுமி
சாகாள்… – அகரமுதல்வன்
தனிமை – கவிதா முரளிதரன்
இன்றிரவு நீ உறங்கிவிடு – ஜெயராணி
வேலி தாண்டியவள் இந்த ”சிறகு முளைத்த பெண்” – நந்தினி வெள்ளைச்சாமி
வாசகசாலை – கார்த்திகேயன் வெங்கட்ராமன்
Series Navigationநீங்காப் பழி!எதையும் எதிர்பார்க்காத கலைஞர்கள் – வெளி ரங்கராஜனின் ‘வெளிச்சம் படாத நிகழ்காலப் படைப்பாளிகள்’