கோனி – KONY 2012 – பிரபலபடுத்துங்கள்… குழந்தைகளைக் காக்க…..

Spread the loveயார் இந்த கோனி….. இவன் ஏன் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டையில் போடப்பட்டு பிரபலப்படுத்த வேண்டும்..?
ஏன், இவனின் முகம் உலகமெங்கும் பார்க்கப்பட வேண்டும்…?

ஏனென்றால் இவன் நாசக்காரன்…
சிறார்களை கடத்திச் சென்று பெண்களை போகத்திற்கும் , ஆண்களை துப்பாக்கி ஏந்தி தீவிரவாதியாக்கி அவர்களின் பெற்றோரையே கொல்லும் மனநிலைக்கு தள்ளி தன் ராஜாங்கத்தை பண்ணைவீட்டில் நீச்சல்குளம், மான்கறி, இன்ன பிற சந்தோஷங்கள் என்று வாழும் இவன் இன்னும் பிடி படாமல்…
சிறார்களின் வாழ்வை நாசம் செய்து பின் நாளை எப்படி நல்லதாக விடியும்…?
என்ன செய்கிறோம் என்று புரியாமல், தீவிரவாதக் கும்பல்கள் அழிக்கப்படும் போது அதை எதிர்த்து குரல் கொடுப்போர் அவசியம் இதை பார்க்க வேண்டும்….
கோனி பற்றி முழுதாய் அறிய இந்த வீடியோவை பாருங்கள்….

http://youtu.be/Y4MnpzG5Sqc

Series Navigationஜி.கிச்சாவின் ‘ மாசி ‘காய்க்காத மரம்….