சினிமா புத்தகங்கள் – தள்ளுபடி விலையில்…(பேசாமொழி பதிப்பகம் மட்டும்)

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதி அதன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு, அனைத்து நண்பர்களுக்கும், பியூர் சினிமா புத்தக அங்காடி மற்றும், இணையத்தில் இன்று முதல் நவம்பர் 23 வரை பேசாமொழி பதிப்பக புத்தகங்கள் மட்டும் 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். 23 ஆம் தேதி இரவு 9 .30 வரை மட்டுமே இந்த சலுகை விலையில் புத்தகங்களை பெற முடியும். தமிழ் ஸ்டுடியோவின் ஒன்பதாவது ஆண்டு தொடக்கத்தை எங்களோடு சேர்ந்து நீங்களும் கொண்டாட வாருங்கள்.
தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கும் நாட்கள்: நவம்பர் 21, 22 மற்றும் 23.
இணையத்தில் தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்க: http://www.purecinemabookshop.com/index.php?route=product/manufacturer/info&manufacturer_id=12
நேரில் புத்தகங்களை வாங்க: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
 
தொலைப்பேசி: 044 42164630
Series Navigation70 நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேக மின்னியல் காந்தம் [EM Drive] உந்தும் விண்ணூர்திதிரும்பிப்பார்க்கின்றேன் – பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு