சிற்றேடு – ஓர் அறிமுகம்

தமிழவனை ஆசிரியர் குழுவில் கொண்டு வெளிவரும் சிற்றேடு இதழ் பல முக்கியமான அறிமுகக் கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. கடந்த இதழ்களில் கேரலத்தின் புதிய அறிவுஜீவி எம் கே ஹரிகுமார் பற்றிய அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது. க முத்துகிருஷ்ணனின் “யாதுமற்றவர்” நாவல் பற்றிய விமர்சனமும் அறிமுகமும் வெளியாகியுள்ளது. தமிழவனின் நாவலான “வார்ஸாவில் ஒரு கடவுள்” பற்றிய பல பார்வைகள் வெளியாகியுள்ளன.

இன்னொரு முக்கியமான கட்டுரை “எந்திரன் திரைப்படமும் எடிபஸ் சிக்கலும்” ஆகும். எந்திரன் படத்தில் எப்படி எடிபஸ் சிக்கல் அடிச்சரடாக இருக்கிறது என்பது பர்றிய அலசல் வெகுஜன சினிமாவின் அடி நாதமாக வெளிப்படும் உளவியல் அடிப்படைகளைப் பற்றிய முக்கியமான கட்டுரை.

தொடர்பு முகவரி:

M S M Foundation
253- 2nd Block
Near Katriguppe Watertank
BSK III Stage III Phase
Bangalore 560 085
Arasu : 93467 87741

Series Navigationகார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 10