சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

author
1 minute, 11 seconds Read
This entry is part 8 of 14 in the series 28 ஜூன் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி எழுத்தாளர், ரொபெர்டோ பொலான்யோவை மையமாகக் கொண்ட ஒரு இதழ். இதழை சிறப்புப் பதிப்பாசிரியராக நம்பி கிருஷ்ணன் அவர்களை அழைத்து வழி நடத்தச் சொன்னோம். நிறைய கதைகளும், கட்டுரைகளும் கொண்ட கனமான ஒரு இதழாக இது அமைந்திருக்கிறது.

இந்த இதழ் கிட்டும் வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழில் படிக்கக் கிட்டுவனவற்றின் பட்டியல் கீழே:

225: ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் குறித்து – விளக்கம்

Especially on the Bolano Special… – சிறப்புப் பதிப்பாசிரியர்

நகரத்தில் இப்போதும் இரவு – சித்துராஜ் பொன்ராஜ்

பொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல் – நம்பி

என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு – ரொபெர்டோ பொலான்யோ (தமிழாக்கம்: அம்பை)

பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே? – நம்பி

பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்  – நம்பி

தாவீதுகளின் சங்கீதம்: பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார்’ – கோகுல் பிரசாத்

மானுடத்தைத் துப்பறிபவன் – சுனில் கிருஷ்ணன்

2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல் – சுரேஷ் பிரதீப்

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்டோ பொலான்யோவின் Amulet

ரா. கிரிதரன்

தோல்வியுற்ற கவிஞர்களின் நாவல் – சித்ரன்

உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – – ராபர்டோ பொலோன்யோவின் கவிதைகள் – வேணுகோபால் தயாநிதி

கவிதைக்களத்தில் விளையாட்டாக –ஹூஸ்டன் சிவா

கவிஞர் ரொபெர்டோ பொலான்யோ – சமயவேல்

ரொபெர்டோ பொலான்யோவின் ஆறு கவிதைகள் –வேணுகோபால் தயாநிதி

மர்மமான அந்தச் சிலெ நாட்டான் – வெண்டி லெஸ்ஸர் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

ரொபெர்டோ பொலான்யோ : ஒரு படிப்புத் திட்டம் – பானுமதி ந.

சிறுகதை எழுதுவது எப்படி?- பானுமதி ந.

குற்றச் சிந்தனைகளுக்கு ஓர் அகராதி  – ஜாஷுவா கோயென்

(தமிழாக்கம்: மைத்ரேயன்)

யாருக்கு இந்த துணிச்சல் வரும்? – அய்யப்பராஜ்

சக்தி சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம் -ரவி நடராஜன்

கொஞ்சம் சிறுசா’ – நரோபா- சிறுகதை

சென்சினி – ரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: எம்.நரேந்திரன்)

ஜெயில் பறவைகள்  – ரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)

கிளாரா– ரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)

வில்லியம் பர்ன்ஸ் -ரொபெர்டோ பொலான்யோ (தமிழாக்கம் : ஆகாசஜன்)

துப்பறிவாளர்கள் – முத்து காளிமுத்து

தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு -பாஸ்டன் பாலா                                                       ரொபெர்டொ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள் – (தமிழாக்கம்: ஆகாசஜன்)

ரொபெர்டோ பொலான்யோ குறு மொழிகள் – பானுமதி ந.

பார்செலோனாவில் பொலான்யோ – பாஸ்டன் பாலா

ரொபெர்டொ பொலான்யோ – 2666: மேடை நாடகம் – பதிப்புக் குழு

தவிர: காணொளி – பொலான்யோவின் ஒரு பேட்டி.

இதழைப் படித்தபின், உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்புகளின் கீழே எழுத வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதல்லாமல், மின்னஞ்சல் வழி தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். படைப்புகள் வோர்ட் அல்லது சமமான மென்பொருளில் வடிவமைக்கப்பட்டு docx போன்ற கோப்பாக அனுப்பப்பட வேண்டும். பிடிஎஃப் கோப்புகளை அனுப்பலாகாது.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்

சொல்வனம் படைப்புக் குழு

Series Navigationபொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *