சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் https://solvanam.com/ என்ற வலைமுகவரியில் அடைந்து படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

கர்நாடக சங்கீத உரையாடல்: விதூஷி சீதா நாராயணன் – லலிதா ராம்

இராஜேந்திரனின் காதலி  – கிருஷ்ணன் சுப்ரமணியன்

திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு  – முனைவர் இராம். பொன்னு

இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு

அந்தக்காலத்து தீபாவளி – சுந்தர் வேதாந்தம்

இனிய நினைவு – பாவண்ணன்

கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு – பி.ஏ. கிருஷ்ணன்

ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம் – மைத்ரேயன்

ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள் – லதா குப்பா

அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது? – ஸ்டீஃபன் கின்சர்

உயிர் பெற்றெழும் மறைந்த மொழிகள் – பானுமதி ந.

விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன்

கைச்சிட்டா – 7 – பாஸ்டன் பாலா

தத்துவப் பூனை – டிம் ஆடம்ஸ் ; தமிழாக்கம்: திலகம்

பெயரில் என்ன இருக்கு? – சுந்தரம் செல்லப்பா

பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம் – வளவ. துரையன்

நேரம் சரியாக: மனித முன்னேற்றத்தின் மந்திரச் சாவி – இரா. அரவிந்த்

கதைகள்:

அடைக்கும் தாழ்  – ராமையா அரியா

பொம்மை விளையாட்டு – யுவன் சந்திரசேகர்

ஆவரேஜ் – ராம்பிரசாத்

அமைதியின் அழிப்பு – ஷெர்லி ஹாஸர்ட்; தமிழாக்கம்: பஞ்சநதம்

அமிழ்தல் – ஆலியட் டு போடார்(ட்) தமிழாக்கம்: மைத்ரேயன்

மனுசி – மணிமாலா மதியழகன்

நேர்த்திக் கடன் – பாஸ்கர் ஆறுமுகம்

குரங்காட்டம் –நா. வெங்கட ராகவன்

பலகை அடித்த ஜன்னல் –ஆம்ப்ரோஸ் பியர்ஸ்; தமிழாக்கம்: கோரா

கவிதைகள்:

பிணி; தீ; விசுவாசம்- கவிதைகள் – கு.அழகர்சாமி

ஹையரில் அன்வார் கவிதைகள் – விருட்சன்

உரைகல்; கடந்த வழி -கவிதைகள் – சரவணன் அபி

கதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள் – வ. அதியமான்

கசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள் – அய்யப்பன் அன்பழகன் விஜயா; ப. ஆனந்த்

மனக்கோட்டை – லூயீஸ் க்ளிக் கவிதை – தமிழாக்கம்: வசந்த தீபன்

தவிர:  நாஞ்சில் நாடன் கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்

 20 ஆண்டுகளைக் கொண்டாடும் விண்வெளி நிலையம் – காணொளி

விலங்குகளும் பூசணிகளும் – ஒளிப்படத் தொகுப்பு

இருபதாம் ஆண்டுவிழா – காணொளி

இந்த இதழைப் படித்த பின் உங்கள் கருத்துகளை எங்களுடனும், எழுத்தாளர்களுடனும் பகிர்ந்து கொள்ள அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்து கொடுத்திருக்கிறோம். அல்லது தனி மின்னஞ்சலாக அனுப்பியும் பகிரலாம். அதற்கான முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக்குழுவினர்

Series Navigation“மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையாதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்