சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ் இன்று (10 ஜனவரி 2021) வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு – சுந்தர் வேதாந்தம்

பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி – பதிப்புக் குழு

பியர்: கசக்கும் உண்மைகள்  – லோகமாதேவி

ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா? – கடலூர் வாசு

இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?  – ஏகாந்தன்

தேடியபின் பறப்பது – நாச்சு – பயணக் கட்டுரை

சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – ரவி நடராஜன்

கற்றலொன்று பொய்க்கிலாய்  – உத்ரா

சூர்ய சக்தி வேதியியல் – பானுமதி ந.

சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள் – முனைவர் ராஜேந்திர பிரசாத்

தேகயாத்திரை – பாஸ்டன் பாலா – திரைப்பட விமர்சனம்

கவிதைகள்:

வெற்று யோசனைக்கெட்டா வண்ணத்துப்பூச்சி – கு.அழகர்சாமி

மார்கழி சா.கா. பாரதிராஜா

கடலும் காடும்  – அருணா சுப்ரமணியன்

கதைகள்:

ஒன்றே வேறே  – ஸ்ரீரஞ்சனி

சௌவாலிகா  – சுஷில் குமார்

வான்பார்த்தல் – முனைவர் ப. சரவணன்

தவிர:

2020: அறிவியல் முன்னேற்றங்கள்  – காணொளி

2020: அஞ்சலி – ஒளிப்படங்கள்

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்புகளின் கீழேயே பதிவு செய்ய வசதி செய்திருக்கிறோம். அதல்லாது உங்கள் கருத்துகளை மின்னஞ்சல் வழியே அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி.

தளத்தில் உங்கள் வரவை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழுவினர்.

Series Navigationமறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதைதிருநீலகண்டர்