சொல்வனம் இணையப் பத்திரிகையின் 270 ஆம் இதழ்

Spread the love

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 270 ஆம் இதழ் இன்று (8 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/  

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

பானுகூல் சமையலறை ராகங்கள் – கலாபினீ கோம்கலீ  (தமிழாக்கம்: புஷ்பா மணி)

தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி – ரமேஷ் கல்யாண் (எம். கோபாலகிருஷ்ணனின் நாவல் பற்றி)

நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன? – ரவி நடராஜன் (புவி வெப்பமாதல் தொடரின் 17 ஆம் பாகம்)

குருதி நிலம் – பானுமதி ந. (பழங்குடி நிலப்பகுதிகள் மீது பெரும் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு பற்றி)

துவாரகையில் இருந்து மீரா – உத்ரா (எங்கிருந்தோ பயணக் கட்டுரைத் தொடரின் பாகம்-2)

அல்லாமா இக்பால் – அபுல் கலாம் ஆசாத் (கட்டுரைத் தொடரில் பாகம் -2)

துயரிலும் குன்றா அன்பு  ச. கமலக்கண்ணன்

வெட்டிவேர் – லோகமாதேவி

 

நாவல்கள்:

வாக்குமூலம் – அத்தியாயம் 1  – வண்ணநில்வன்    [ இந்த இதழிலிருந்து தொடங்கும் புது நாவல்.]

மிளகு அத்தியாயம் இருபத்தொன்று  – இரா. முருகன்

 

கதைகள்:

சிலுவைப் பாதை – கமலதேவி

லீலாதேவி – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

மல்லிகா ஹோம்ஸ் – ஸிந்தியா பானு  (தமிழாக்கம்: ஷ்யாமா)

எரியும் காடுகள் – 2 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

 

கவிதை:

டெஸ்லா வீட்டுப்பிள்ளை  ராஜன் பாபு

இதழைப் படித்தபின் வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய அந்தந்தப் பதிவுகளின் கீழே வசதி செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் எழுதியும் பதிவு செய்யலாம். அனுப்ப வேண்டிய முகவரி : solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

 

Series Navigationவடகிழக்கு இந்திய பயணம்  8