சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது

Spread the love

அன்பார்ந்த வாசகர்களுக்கு,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது. பத்திரிகையை solvanam.com என்ற வலை முகவரியில் பெற்றுப் படிக்கலாம். இதழில் வெளியானவை கீழே:

கட்டுரைகள்:

சிலப்பதிகாரத்தின் காலம்  – எஸ். ராமச்சந்திரன்

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்  – நம்பி

சிறுகதைகள்:

2015: சட்டமும் நியாயமும்  – அமர்நாத்

வெள்ளைப் புள்ளி – ஜானதன் ப்ளூம்  (தமிழாக்கம்: மைத்ரேயன்)

மழைத்திரை  – கமலதேவி

ஆப்பிளும் விஷமும்  – லோகேஷ் ரகுராமன்

நம்பிக்கை  – பிரபு மயிலாடுதுறை

கவிதைகள்:

காலத்தின் கடைசிச் சொட்டு & அப்பாவின் முகம்  – இரா. மதிபாலா கவிதைகள்

கவிதைகள்- கு.அழகர்சாமி

தவிர:

குளக்கரை – குறிப்புகள்:  பானுமதி ந.

ஆஷ்விட்ஸை நோக்கி  – ஒளிப்படத் தொகுப்பு

அந்தக் கால சென்னை- படத் தொகுப்பு

படித்த பிறகு உங்கள் கருத்துகளை எங்களுக்குத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி உண்டு. அல்லது மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

பதிப்புக் குழுவினர் 

Series Navigation10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து