சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

 

அன்புடையீர்,                                                                               11 டிசம்பர் 2022

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (11 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

காசி தமிழ் சங்கமம் பேரானந்த அனுபவம்ஜி. ஆர். பிரகாஷ்

கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டுவ. ஸ்ரீநிவாசன்

தேவியின் வாளும், தேவ தண்டமும் சித்தார்த்தன் (அரவிந்தன் நீலகண்டனின் புத்தக வெளியீட்டு விழா)

தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர் -பாகம் -3)

மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்)

சமூக ஒழுங்குகளும் அரசியல் நிறுவனங்களுமே ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம்? கோரா (சோசலிசத்துக்கான நேரம் தொடரில் பாகம் 2)

காசு, பணம், துட்டு, மணி, மணி உத்ரா

இதை எவன் வாங்குவான்?”ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -3)

சொல்லவல்லாயோ, கிளியே?பானுமதி ந.

பைனும் இல்லாத ஆப்பிளும் இல்லாத பைன் ஆப்பிள் லோகமாதேவி

ஊற்றுநீர் அன்ன தூய இதயம் ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர்)

குறுநாவல்கள்:

பனி இறுகிய காடு பாகம் 1 – கே.ஜே. அசோக்குமார்

பணம் பணம்… 1  – அமர்நாத்

சிறுகதைகள்:

கிரியை சத்யா ஜி.பி

பிரதிபிம்பம்ஆர் வி சுப்ரமணியன்

நாடு கடத்தப்பட்ட லூலூ கிஷ் ஜென் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

நாவல்கள்:

வாக்குமூலம் – அத்தியாயம் 15வண்ண நிலவன்

மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3 க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

மிளகு அத்தியாயம் முப்பத்தைந்துஇரா. முருகன்

அதிரியன் நினைவுகள் –3மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா

கவிதைகள்:

திலிப் சித்ரேயின் இரு கவிதைகள்திலிப் சித்ரே (தமிழாக்கம்: கு. அழகர்சாமி)

உயரவாகுகனகா பாலன்

 

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஇறந்தவர் மீதும் இரக்கம் கொள்வோம்