Posted in

சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

This entry is part 12 of 13 in the series 29 மே 2022

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 271 ஆம் இதழ் இன்று (22 மே 2022) பிரசுரமாகியது. இந்த இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/  

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்– ரகுராமன்

காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும் – லலிதா ராம்

காலக் கணிதம் – உத்ரா

அகிலம் அண்டம் – பானுமதி ந.

ஃபெனி – முந்திரிக்கனிச்சாறு – லோகமாதேவி

உனக்காக உறைபனியில் – ச. கமலக்கண்ணன்

மௌலானா ஸஃபர் அலி கான் -அபுல் கலாம் ஆசாத்

குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா? – கோரா

உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன? – ரவி நடராஜன்

நாவல்கள்:

வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்  – வண்ணநிலவன்

மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு – இரா. முருகன்

கதைகள்:

ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி?– டீஷா ஃபில்யா (தமிழாக்கம்: ஷ்யாமா)

குருதிப் பலி – சுஷில் குமார்

எரியும் காடுகள்-3 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

ஏழாவது மலர் – முகுந்தன் – (தமிழில்: தி.இரா.மீனா)

அன்னம் – எஸ்.சங்கரநாராயணன்

மூத்துத்தி மாமி – வித்யா அருண்

பாற்கடல் – பிரபு மயிலாடுதுறை

கவிதைகள்:

மொழிபெயர்ப்புகளின் கூட்டு நடனம்-நம்பி

வானத்து அமரரே! – நாஞ்சில் நாடன்

குறுங்கவிதைகள் – கு. அழகர்சாமி

 

இதழைப் படித்தபின் வாசகர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய அந்தந்தப் பதிவுகளின் கீழே வசதி செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் எழுதியும் பதிவு செய்யலாம். அனுப்ப வேண்டிய முகவரி : solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationபாலினப் போர் பயணம் – 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *