சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

author
0 minutes, 49 seconds Read
This entry is part 11 of 12 in the series 1 ஜனவரி 2023

அன்புடையீர்,                                                                               25 டிசம்பர் 2022

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

சிவன்ன சமுத்திரம் – ரகு ராமன் (பயணக் கட்டுரை)

பர்கோட் – – லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர் -பாகம் -3)

மாலதி சந்தூர், ரேணுகா தேவி – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்]

சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?கோரா (சோசலிசத்துக்கான நேரம் தொடரில் பாகம் 3)

அஷ்டத்யாயீ  உத்ரா

சந்தாதாரரின் ஒரு முறை பயன்பாடு – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -4)

உன்னை ஒன்று கேட்பேன்– பானுமதி ந.

மிஸல்டோ – முத்தச் சிறுகிளை லோகமாதேவி

மேற்கத்திய இசை: எளிய அறிமுகம் – விவேக் சுப்ரமணியன்

குளிரில் தனிமை கொடிது  ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர்)

குறுநாவல்கள்:

பனி இறுகிய காடு பாகம் 2 – கே.ஜே. அசோக்குமார்

 பணம் பணம்…2 – அமர்நாத்

சிறுகதைகள்:

உன் பார்வையில் – விக்னேஷ்

காரியம் – கா. ரஃபீக் ராஜா

யார் ஐரிஷ்காரர் ? – கிஷ் ஜென் (தமிழில்: மைத்ரேயன்)

வானம் பொழிகிறது பூமி விளைகிறது  – அமர்நாத்

நாவல்கள்:

இறுதி வாக்குமூலம் – வண்ண நிலவன் (வாக்குமூலம் நாவலின் இறுதி பாகம்)

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 4 – க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

மிளகு அத்தியாயம் முப்பத்தாறு – இரா. முருகன்

அதிரியன் நினைவுகள் – 4 – மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா

கவிதைகள்:

ஆறு கவிதைகள் – அராதி

வீடு, அலை, மதுரம் & கருப்பை காய்தல் – விஜி ராம்குமார்

கனவின் நீரோடை  –ஆதித் சக்திவேல்

இரு கவிதைகள் – ஆமிரா

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Editor/-

Solvanam.com

Series Navigationபெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் சக்தி விருது 2023.நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *