ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

Spread the love

அன்பின் ஆசிரியருக்கு,
வணக்கம்.
தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமையாக இருந்த எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016 சிறப்பாக நடைபெற உள்ளது.அழைப்பினை அறிவிப்புகள் பகுதிக்கு இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழ்மணவாளன்
ஒருங்கிணைப்பாளர்
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக் குழு

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

Series Navigationஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்மிருகக்காட்சி சாலைக்குப் போவது