தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)

நண்பர்களே ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்ற தமிழ் ஸ்டுடியோவின் 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கும் விழாவின் காணொளியை இந்த இணைப்பில் கொடுத்துள்ளோம். அவசியம் பாருங்கள். வெளிநாடுகளில் வாழும் பல்வேறு நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை குறைந்தது இணையத்தில் ஏற்றுங்கள் என்று பல முறை சொல்லியும், ஒளிப்பதிவு செய்யும் வசதி இல்லாததால் செய்யமுடியவில்லை. ஆனால் இந்தமுறை லெனின் விருது வழங்கும் விழாவை ஒளிப்பதிவு செய்து, அதனை பதிவேற்றம் செய்திருக்கிறோம். வெளிநாடு வாழ் நண்பர்கள், நிகழ்விற்கு வரமுடியாத நண்பர்கள் அவசியம் இந்த காணொளியை பாருங்கள்.
Series Navigation