தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை

Spread the love

 

என்.செல்வராஜ்

 

நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்லநாவல்எதுஎனதேடினேன்.ஆனந்தவிகடன்படித்ததில்டாப் டென்என்றதலைப்பில் 2006 ல்பலஎழுத்தாளர்களின்கருத்துக்களைவெளியிட்டுள்ளது.

 

குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர்.

 

சி மோகன் டாப் 10 நாவல்கள்

 

  1. இடைவெளி 2. புயலிலே ஒரு தோணி 3. விஷ்ணுபுரம் 4. நினைவுப்பாதை 5. நாளை மற்றுமொரு நாளே 6.ஜே ஜே சில குறிப்புகள் 7. மோகமுள் 8.பள்ளிகொண்டபுரம் 9. தண்ணீர் 10. சாயாவனம்

 

வெங்கட் சாமினாதன்   டாப் 10 நாவல்கள்

 

1. மோகமுள் 2. தலைமுறைகள் 3.ஜே ஜே சில குறிப்புகள் 4.கோவேறு கழுதைகள் 5. வானம் வசப்படும் 6. தூர்வை   7. எட்டு திக்கும் மத யானை 8. கரமுண்டார் வீடு 9.விஷ்ணுபுரம் 10. செந்நெல்

 

ராஜமார்த்தாண்டன் டாப் 10 நாவல்கள்

 

  1. பொய்த்தேவு 2. ஒரு புளிய மரத்தின் கதை 3. அம்மா வந்தாள் 4. ஜே ஜே சில குறிப்புகள் 5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 6. புயலிலே ஒரு தோணி 7.விஷ்ணுபுரம் 8. பின் தொடரும் ஒரு நிழலின் குரல் 9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 10. உப பாண்டவம்

 

சா.கந்தசாமி   டாப் 10 நாவல்கள்

 

1. பிரதாப முதலியார் சரித்திரம் 2. நாகம்மாள் 3. ஒரு நாள் 4. வாசவேஸ்வரம் 5. 18 வது அட்சக்கோடு 6.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 7..பள்ளிகொண்டபுரம் 8.அவன் ஆனது 9. வானம் வசப்படும் 10.ரப்பர்

 

 

கந்தர்வன்   டாப் 10 நாவல்கள்

 

  1. மோகமுள் 2. தலைமுறைகள் 3. சாயாவனம் 4.மலரும் சருகும் 5. கோபல்ல கிராமம்   6. கடல்புரத்தில் 7.கீரல்கள்   8. புத்தம் வீடு   9.   பொய்த்தேவு 10. கோவேறு கழுதைகள்

 

 

எஸ். ராமகிருஷ்ணன் டாப் 10 நாவல்கள் ( ஆனந்தவிகடன் 2011)

 

  1. மோகமுள் 2.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 3.கோபல்ல கிராமம் 4.புயலிலே ஒரு தோணி 5.நாளை மற்றுமொரு நாளே 6.ஒரு புளிய மரத்தின் கதை 7.ஒற்றன் 8. பசித்த மானுடம் 9.கடல்புரத்தில் 10. .இடைவெளி

 

 

எஸ். ராமகிருஷ்ணன் டாப் 10 நாவல்கள்( சன் டிவி பேட்டி)

 

  1. மோகமுள் 2.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 3.பசித்த மானுடம் 4..நாளை மற்றுமொரு நாளே 5.இடைவெளி 6. கம்பாநதி 7. வேள்வித்தீ   8.ஒற்றன் 9.ஒரு புளிய மரத்தின் கதை 10.நினைவுப்பாதை

 

 

விக்கிரமாதித்யன்   டாப் 10 நாவல்கள் ( எல்லாச் சொல்லும் கட்டுரை தொகுப்பு )

 

1. நித்யகன்னி 2. மலர் மஞ்சம் 3.நினைவுப்பாதை 4.பொய்த்தேவு   5.புயலிலே ஒரு தோணி 6.புத்தம் வீடு 7.வாசவேஸ்வரம் 8.ஒரு புளிய மரத்தின் கதை 9.கரைந்த நிழல்கள் 10. பிறகு

 

ஜெயமோகன்   டாப் 10 நாவல்கள்   (வலைத் தளம்)

 

1..விஷ்ணுபுரம் 2.பின் தொடரும் ஒரு நிழலின் குரல் 3.புயலிலே ஒரு தோணி 4.ஒரு புளிய மரத்தின் கதை 5..மோகமுள் 6. பொய்த்தேவு 7.. ஜே ஜே சில குறிப்புகள் 8. தலைமுறைகள் 9. கிருஷ்ண பருந்து 10. மானுடம் வெல்லும்

 

ஆர் வி   டாப் 10 நாவல்கள்   (வலைத் தளம்)

 

1. பின் தொடரும் ஒரு நிழலின் குரல் 2.விஷ்ணுபுரம் 3.பொன்னியின் செல்வன் 4.என் பெயர் ராமசேஷன் 5.கரைந்த நிழல்கள் 6.சாயாவனம்   7.கோபல்ல கிராமம் 8. வெக்கை 9. ஜே ஜே சில குறிப்புகள்   10.மோகமுள்

 

ரமணி   டாப் 10 நாவல்கள்   (வலைத் தளம்)

 

  1. காகித மலர்கள் 2.குருதிப்புனல் 3. உயிர்த்தேன் 4.நாளை மற்றுமொரு நாளே 5.தலைமுறைகள் 6.புத்தம் வீடு 7.சாய்வு நாற்காலி   8. கடலுக்கு அப்பால் 9.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 10. கோபல்லபுரத்து மக்கள்

 

கோபால் ராஜாராம் டாப் 11 நாவல்கள்   (வலைத் தளம்)

 

  1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 2. அம்மா வந்தாள் 3. புத்ர   4. கிருஷ்ண பருந்து 5. புதிய தரிசனங்கள் 6.ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் 7. வாசவேஸ்வரம் 8.மானுடம் வெல்லும் 9. கடல்புரத்தில் 10. கரைந்த நிழல்கள் 11.தலைமுறைகள்

 

வெங்கட் டாப் 9 நாவல்கள்   (வலைத் தளம்)

 

  1. ஜே ஜே சில குறிப்புகள் 2. 18 வது அட்சக்கோடு 3.பள்ளிகொண்டபுரம் 4.நாளை மற்றுமொரு நாளே 5.என்பிலதனை வெயில் காயும் 6.மோகமுள் 7. கோபல்லபுரத்து மக்கள் 8.குருதிப்புனல் 9.சில நேரங்களில் சில மனிதர்கள்

 

ஆனந்த விகடன் (படித்ததிலே டாப் 10) பகுதியில் நாவல்கள்

 

மனுஷ்ய புத்திரன்   படித்ததிலே டாப் 10   – .ஜே ஜே சில குறிப்புகள்

 

சின்னக் குத்தூசி     படித்ததிலே டாப் 10 – 1.பொன்னியின் செல்வன் 2.கள்ளோ காவியமோ 3. பொன்னர் சங்கர் 4.மோகமுள் 5. சினேகிதி 6.ஒரு புளிய மரத்தின் கதை 7. குறிஞ்சி மலர் 8. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 9. சோளகர் தொட்டி

 

அறிவுமதி   படித்ததிலே டாப் 10 :- கரிசல்

 

காசி ஆனந்தன் படித்ததிலே டாப் 10 :- சிவகாமியின் சபதம், கல்லுக்குள் ஈரம், சித்திரப் பாவை

 

தொ. பரமசிவன் படித்ததிலே டாப் 10 :- வானம் வசப்படும்

 

வண்ணதாசன்   படித்ததிலே டாப் 10 :- பிறகு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், .மோகமுள், ரத்த உறவு

 

கலாப்ரியா   படித்ததிலே டாப் 10 :- ஏழாம் உலகம், கடல்புரத்தில், உயிர்த்தேன், கோவேறு கழுதைகள், நெடுங்குருதி

 

சாருனிவேதிதா படித்ததிலே டாப் 10 :- புயலிலே ஒரு தோணி, ம் , தகப்பன் கொடி

 

கனிமொழி படித்ததிலே டாப் 10   :-புத்தம் வீடு

 

பெருமாள் முருகன் படித்ததிலே டாப் 10 :- நாகம்மாள், ஒரு புளிய மரத்தின் கதை, மோகமுள், ரத்த உறவு

 

நா.முத்துக்குமார் படித்ததிலே டாப் 10   :- நாளை மற்றுமொரு நாளே, .கரைந்த நிழல்கள்

 

பி.கே. சிவக்குமார் படித்ததிலே டாப் 10 :- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

 

சு வேணு கோபால் டாப் 10 நாவல்கள் (உயிர்மை 100வது இதழ்)

 

  1. கொற்றவை 2. கன்னி 3. ஆழி சூழ் உலகு 4.மணல் கடிகை 5. அஞ்சலை 6.காவல் கோட்டம்

 

7. நெடுங்குருதி   8. கூகை

 

 

க ந சு   டாப் 10 நாவல்கள்   ( சுகட்டுரைகள் )

 

1. மண்ணாசை 2. நாகம்மாள் 3.இதயநாதம் 4. .மோகமுள் 5.ஒரு புளிய மரத்தின் கதை 6.தலைமுறைகள்

 

  1. நினைவுப்பாதை 8.தண்ணீர் 9. அவன் ஆனது 10. மாமிசப் படைப்பு 11. வெக்கை 12. கடல்புரத்தில் 13. அசடு

 

  1. வாசவேஸ்வரம்

 

 

நாஞ்சில்நாடன்டாப் 10 நாவல்கள்

 

  1. காவல்கோட்டம் 2.நெடுஞ்சாலை 3. ஆழிசூழ்உலகு 4. கலங்கியநதி 5. ஆறாவடு

 

சுவெங்கடேசன் :- 1.புயலிலே ஓரூ தோணி 2. அஞ்சலை 3. நிறங்களின்உலகம்

 

தமிழ்மகன்     :- 1.காவல்கோட்டம்   2. கலங்கியநதி

 

வாலி   :-

 

  1. பாலும்பாவையும்   2. கள்வனின்காதலி   3. ஜெயஜெயசங்கர 4. கோதைத்தீவு 5. திருவரங்கன்உலா

சிம்புதேவன்

  1. வாடிவாசல்   2. யவனராணி

 

கிரிஜாடாப் 10 நாவல்கள்   (வலைத் தளம்)

 

  1. கமலாம்பாள்சரித்திரம் 2. பொய்த்தேவு 3.ஒரு புளிய மரத்தின் கதை 4.18 வது அட்சக்கோடு 5..மோகமுள் 6.கோபல்ல கிராமம் 7.மானுடம் வெல்லும் 8.மெல்லகனவாய்பழங்கதையாய் 9.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 10.கோவேறு கழுதைகள்.

 

பாலகிருஷ்ணபாலாஜிடாப் 10 நாவல்கள்   (வலைத் தளம்)

 

  1. சில நேரங்களில் சில மனிதர்கள் 2.மெர்க்குரிபூக்கள் 3.பாவப்பட்டஜீவன்கள் 4.கோபல்ல கிராமம் 5.கடல்புரத்தில் 6.ரப்பர் 7.ஒரு புளிய மரத்தின் கதை 8. தலைமுறைகள் 9. எட்டு திக்கும் மத யானை 10.கரைந்த நிழல்கள்

 

தி   டாப் டென்ஸ்.காம்டாப் 10 நாவல்கள்

 

  1. பொன்னியின் செல்வன் 2.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 3.மோகமுள் 4.ஒரு புளிய மரத்தின் கதை 5.பிரிவோம்சந்திப்போம் 6. சேரமான்காதலி 7. சித்திரப்பாவை 8. யவனராணி 9. குறிஞ்சிமலர் 10. வாஷிங்டனில்திருமணம்

 

செந்தில்.ப்ளாக்ஸ்பாட்.இன் டாப் 10 நாவல்கள்

 

1. புயலிலே ஓரூ தோணி 2.விஷ்ணுபுரம் 3.கொற்றவை 4.ஜே ஜே சில குறிப்புகள் 5.ஆழிசூழ்உலகு 6.கூகை 7.என் பெயர் ராமசேஷன் 8.மோகமுள் 9.சாய்வு நாற்காலி 10.   18 வது அட்சக்கோடு

 

கற்பக விநாயகம் டாப் 10 நாவல்கள்   (வலைத் தளம்)

 

  1. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 2. வேள்வித்தீ 3 ஜே ஜே சில குறிப்புகள்  4.வானம் வசப்படும் 5.கோபல்ல கிராமம்6.கடலோரகிராமத்தின்கதை 7. நல்லநிலம் 8..கடல்புரத்தில் 9.பள்ளிகொண்டபுரம் 10. புதியதோர்உலகம்

 

நாஞ்சில்நாடன்பிடித்தநாவல்கள்   (ஒருஇனியஉதயம்பேட்டி)

 

1. காடு 2. ஏழாம் உலகம் 3. குள்ளச்சித்தன்சரித்திரம் 4.பகடையாட்டம் 5. சிலுவைராஜ்சரித்திரம் 6.ஆழிசூழ்உலகு7.மணல்கடிகை 8. காக்டெயில் 9. யாரும்யாருடனும்இல்லை   10. சோளகர்தொட்டி 11. நெடுங்குருதி

 

சிமோகன்டாப்நாவல்கள்   (புதுயுகம்பிறக்கிறது   1987 )

 

1..மோகமுள் 2.ஜே ஜே சில குறிப்புகள்   3.புயலிலே ஒரு தோணி 4.பொய்த்தேவு 5.இடைவெளி 6.ஒரு புளிய மரத்தின் கதை 7. அம்மாவந்தாள் 8.நாகம்மாள் 9.கிருஷ்ண பருந்து10.நினைவுப்பாதை11.தண்ணீர் 12.பள்ளிகொண்டபுரம் 13.கடல்புரத்தில்

 

இரா.முருகன்பட்டியலில்முதல்பத்துநாவல்கள்   (வலைத் தளம்)

 

  1. மோகமுள் 2. பாலும்பாவையும் 3.நாளை மற்றுமொரு நாளே 4.கோபல்ல கிராமம் 5.பொய்த்தேவு6.தியாகபூமி   7. பள்ளிகொண்டபுரம் 8. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 9. தாகம் 10.கோவேறு கழுதைகள்

 

பாலகுமாரன்பட்டியலில்முதல்பத்துநாவல்கள்(வலைத் தளம்)

 

  1. பொன்னியின் செல்வன் 2.வேள்வித்தீ 3..மோகமுள் 4. பசித்த மானுடம் 5.ஜே ஜே சில குறிப்புகள் 6.ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 7. 18 வது அட்சக்கோடு 8.சாயாவனம் 9.கோபல்ல கிராமம் 10. வாடிவாசல்

 

ஃபோரம்ஹப்.காம் டாப் 10 நாவல்கள்

 

  1. பொன்னியின் செல்வன் 2. இரும்புக்குதிரைகள் 3.சிவகாமியின்சபதம் 4. மோகமுள் 5. அலைஒசை6. ஒருநடிகைநாடகம்பார்க்கிராள் 7.சித்திரப்பாவை 8. மீண்டும்ஜீணோ 9.பார்த்திபன்கனவு 10.கடல்ராணி

 

இதுவரைபத்திரிக்கைகள்மற்றும்வலைத்தலங்களில்வெளிவந்தபலஎழுத்தாளர்களின்பரிந்துரைகளை பார்த்தோம். இதன்மூலம்தமிழின்மிகச்சிறந்தநாவல்களைஅடையாளம்காணமுடியும்.   இந்தபட்டியல் முதல்பத்துநாவல்எதுஎனநேரடியாகச்சொல்லமுடியாததாகஇருக்கிறது . வாசகர்கள்தங்களின்விருப்பமான எழுத்தாளர்களின்பரிந்துரைகளைஏற்றுக்கொள்ளலாம்   இந்தபட்டியலில்உள்ளநாவல்களை பரிந்துரைகளின்அடிப்படையில்தேர்ந்தெடுப்பதேசிறந்தமுடிவைத்தரும்.     நான்கு (அ) நான்குக்குமேற்பட்ட பரிந்துரைகளை   பெற்றநாவல்களேதரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. . எல்லோரின்பரிந்துரைகளில்இருந்துதேர்ந்தெடுத்தநாவல்களின்பட்டியலைடாப் 10 இடத்துக்கானநாவல்களாகதேர்வுசெய்யப்படுகிறது .

 

 

 

 

 

 

 

19 பரிந்துரைகளுடன்முதல்இடத்தைபிடித்தநாவல்

 

மோகமுள்

 

நாவலின்ஆசிரியர்   – தி.ஜானகிராமன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

  1. சி.மோகன் 2. ஆர்வி 3. வெங்கட் 4. வெங்கட்சாமினாதன் 5. கந்தர்வன் 6. சின்னக்குத்தூசி 7.  பெருமாள்முருகன்      8. ஜெயமோகன் 9. எஸ்.ராமகிருஷ்ணன்

10. கநசுப்ரமணியம் 11. இரா.முருகன் 12. வண்ணதாசன் 13. கற்றதுராம்

14. பாலகுமாரன் 15. செந்தில் 16.கிரிஜா 17. திடாப்டென்ஸ்.காம் 18. மய்யம்.காம் 19.ஃபோரம்ஹப்.காம்

 

 

12 பரிந்துரைகளுடன்இரண்டாம்இடத்தைபிடித்தநாவல்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

 

நாவலின்ஆசிரியர் – ஜெயகாந்தன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

1. ராஜமார்த்தண்டன் 2. சா.கந்தசாமி 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4.இரா.முருகன்   5.வண்ணதாசன்     6.பி.கே.சிவக்குமார் 7.கிரிஜா 8.திடாப்டென்ஸ்.காம் 9.பாலகுமாரன் 10. கற்பகவினாயகம்   11.ரமணி   12. கோபால்ராஜாராம்

 

11 பரிந்துரைகளுடன்மூன்றாம்இடத்தைபிடித்தநாவல்    

 

ஒரு புளிய மரத்தின் கதை

 

 

நாவலின்ஆசிரியர் – சுந்தரராமசாமி

பரிந்துரைசெய்தவர்கள்

 

  1. ராஜமார்த்தண்டன் 2.விக்கிரமாதித்யன் 3.சின்னக்குத்தூசி 4.பெருமாள்முருகன் 5.ஜெயமோகன்    6 . எஸ்.ராமகிருஷ்ணன் 7. கநசுப்ரமணியம் 8. கிரிஜா 9. பாலகிருஷ்ணபாலாஜி 10. திடாப்டென்ஸ்.காம்   11. சிமோகன் 1987

 

 

 

     10 பரிந்துரைகளுடன்நான்காம்இடத்தைபிடித்தநாவல்

 

ஜே ஜே சில குறிப்புகள்

 

 

நாவலின்ஆசிரியர் – சுந்தரராமசாமி

பரிந்துரைசெய்தவர்கள்

 

  1. சிமோகன் 2. ஆர்வி 3. ராஜமார்த்தண்டன் 4.வெங்கட்   5. வெங்கட்சாமினாதன்   6. ஜெயமோகன்  7. மனுஷ்யபுத்திரன் 8. பாலகுமாரன்   9. செந்தில் 10.கற்பகவினாயகம்

 

 

 

         9   பரிந்துரைகளுடன்ஐந்தாம்இடத்தைபிடித்தநாவல்கள்

 

 

1. கடல்புரத்தில்                       2.   புயலிலேஒருதோணி

 

 

கடல்புரத்தில்   நாவலின்ஆசிரியர் :- வண்ணநிலவன்

 

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

 

1.   2. கலாப்ரியா 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4.கநசுப்ரமணியம் 5. பாலகிருஷ்ணபாலாஜி     6. பாலகுமாரன்   7. சிமோகன் 1987 8.கற்பகவினாயகம் 9.கோபால்ராஜாராம்

 

 

 

புயலிலேஒருதோணி   நாவலின்ஆசிரியர் :- . சிங்காரம்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

 

  1. சிமோகன் 2.ராஜமார்த்தண்டன் 3.விக்கிரமாதித்யன் 4.ஜெயமோகன்   5. எஸ்.ராமகிருஷ்ணன்    6.சுவெங்கடேசன் 7. சாருநிவேதிதா 8. மாலன் 9. செந்தில்

 

 

           8   பரிந்துரைகளுடன்ஆறாம்இடத்தைபிடித்தநாவல்

கோபல்லகிராமம்

 

நாவலின்ஆசிரியர்   :- கிராஜநாராயணன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. ஆர்வி 2. கந்தர்வன் 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4.இரா.முருகன்   5.கிரிஜா 6. பாலகிருஷ்ணபாலாஜி   7. பாலகுமாரன் 8.கற்பகவினாயகம்

 

           7   பரிந்துரைகளுடன்ஏழாம்இடத்தைபிடித்தநாவல்கள்

 

                               1. பொய்த்தேவு                             2. தலைமுறைகள்

 

 

 

பொய்த்தேவு   நாவலின்ஆசிரியர் :- சுப்ரமணியம்

 

பரிந்துரைசெய்தவர்கள்

1..ராஜமார்த்தண்டன் 2. கந்தர்வன்   3. விக்கிரமாதித்யன்   4. ஜெயமோகன் 5.இரா.முருகன்    6.கிரிஜா   7.சிமோகன் 1987

 

தலைமுறைகள்   நாவலின்ஆசிரியர் :- நீலபத்மநாபன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

  1. வெங்கட்சாமினாதன்   2. கந்தர்வன் 3.ஜெயமோகன் 4.கநசுப்ரமணியம்   5.பாலகிருஷ்ணபாலாஜி     6. ரமணி 7. கோபால்ராஜாராம்

 

 

                           6   பரிந்துரைகளுடன்எட்டாம்இடத்தைபிடித்தநாவல்கள்

 

1. 18 வது அட்சக்கோடு             2.நாளை மற்றுமொரு நாளே

 

 

                        3.   பொன்னியின் செல்வன்    4. விஷ்ணுபுரம்

 

 

                18 வது அட்சக்கோடுநாவலின்ஆசிரியர் :- அசோகமித்திரன்

 

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. வெங்கட்   2. சா.கந்தசாமி 3. கற்றதுராம் 4. கிரிஜா   5. பாலகுமாரன்   6. செந்தில்

 

 

நாளை மற்றுமொரு நாளேநாவலின்ஆசிரியர் :- ஜி.நாகராஜன்

 

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. சிமோகன் 2. வெங்கட் 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4. இரா.முருகன் 5. நா.முத்துக்குமார் 6.ரமணி

 

பொன்னியின் செல்வன்நாவலின்ஆசிரியர் :- கல்கி

 

பரிந்துரைசெய்தவர்கள்

  1. ஆர்வி   2.சின்னக்குத்தூசி 3. ஃபோரம்ஹப்.காம் 4. மய்யம்.காம் 5. திடாப்டென்ஸ்.காம்    6. பாலகுமாரன்

 

விஷ்ணுபுரம்   நாவலின்ஆசிரியர் :- ஜெயமோகன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. சிமோகன் 2.ஆர்வி 3.ராஜமார்த்தண்டன் 4.வெங்கட்சாமினாதன் 5.செந்தில்

 

6. ஜெயமோகன்

 

 

5   பரிந்துரைகளுடன்ஒன்பதாம்இடத்தைபிடித்தநாவல்கள்

 

                                   1. கரைந்தநிழல்கள்            2. கோவேறுகழுதைகள்

            

  1. பள்ளிகொண்டபுரம்

 

               கரைந்தநிழல்கள்நாவலின்ஆசிரியர் :- அசோகமித்திரன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

  1. ஆர்வி 2. விக்கிரமாதித்யன் 3. நா.முத்துக்குமார் 4.பாலகிருஷ்ணபாலாஜி 5.கோபால்ராஜாராம்

 

 

கோவேறுகழுதைகள்   நாவலின்ஆசிரியர் :- இமையம்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. வெங்கட்சாமினாதன் 2.கந்தர்வன் 3. கலாப்ரியா 4. இரா.முருகன் 5.கிரிஜா

 

 

பள்ளிகொண்டபுரம்நாவலின்ஆசிரியர் :- நீலபத்மநாபன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. சிமோகன் 2. வெங்கட் 3. சா.கந்தசாமி 4. இரா.முருகன் 5.கற்பகவினாயகம்

 

 

             4   பரிந்துரைகளுடன்பத்தாம்இடத்தைபிடித்தநாவல்கள்

 

  1. அம்மாவந்தாள்      2. ஆழிசூழ்உலகு         3. நாகம்மாள்

 

4. நினைவுப்பாதை   5. புத்தம்வீடு 6. சாயாவனம் 7. வானம்வசப்படும்

 

8. வாசவேஸ்வரம்

 

 

 

                       அம்மாவந்தாள்நாவலின்ஆசிரியர் :- தி.ஜானகிராமன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. ராஜமார்த்தண்டன் 2. காசிஆனந்தன் 3. சிமோகன் 1987 4. .கோபால்ராஜாராம்

 

ஆழிசூழ்உலகு   நாவலின்ஆசிரியர் :- ஜோ.டி.குரூஸ்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. சு. வேணுகோபால் 2. நாஞ்சில்நாடன் 3. செந்தில் 4. பொன்னீலன்

 

 

 

                   நாகம்மாள்   நாவலின்ஆசிரியர் :- ஆர்.சண்முகசுந்தரம்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

1. சா.கந்தசாமி 2. பெருமாள்முருகன் 3. கநசுப்ரமணியம்   4. சிமோகன் 1987

 

 

நினைவுப்பாதை   நாவலின்ஆசிரியர் :- நகுலன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

 

  1. சிமோகன் 2. விக்கிரமாதித்யன் 3. எஸ்.ராமகிருஷ்ணன் 4.கநசுப்ரமணியம்

 

 

புத்தம்வீடுநாவலின்ஆசிரியர் :- ஹெப்சிபாஜேசுதாசன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

 

1. கந்தர்வன் 2.விக்கிரமாதித்யன் 3. கனிமொழி 4. ரமணி

 

 

                   சாயாவனம்நாவலின்ஆசிரியர் :- சா. கந்தசாமி

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

 

  1. சிமோகன் 2.ஆர்.வி 3. கந்தர்வன் 4. பாலகுமாரன்

 

 

               வானம்வசப்படும்நாவலின்ஆசிரியர் :- பிரபஞ்சன்

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

 

1. வெங்கட்சாமினாதன் 2.சா.கந்தசாமி 3. தொ.பரமசிவன் 4. கற்பகவினாயகம்

 

       வாசவேஸ்வரம்   நாவலின்ஆசிரியர் :- கிருத்திகா

 

பரிந்துரைசெய்தவர்கள்

 

 

1. சா.கந்தசாமி 2.விக்கிரமாதித்யன் 3. கநசுப்ரமணியம்   4. கோபால்ராஜாராம்

 

 

இந்தமுடிவுகளைவைத்துபார்க்கும்போது , திஜானகிராமனின்இரண்டுநாவல்களும்,    சுந்தரராமசாமியின்இரண்டுநாவல்களும், நீலபத்மநாபனின்இரண்டுநாவல்களும்,      அசோகமித்திரனின்இரண்டுநாவல்களும்   டாப் 10 தரத்தில்தலைசிறந்த நாவல்கள்          பட்டியலில்இடம்பிடித்துஉள்ளன. பரிந்துரைசெய்தஎழுத்தாளர்களில்

சிமோகனின்      இரண்டுபட்டியலிலும்இருந்து 13 நாவல்களும், எஸ்ராமகிருஷ்ணனின்இரண்டுபட்டியலிலும்      இருந்து 8 நாவல்களும், பாலகுமாரனின்பட்டியலில்இருந்து 8 நாவல்களும், கந்தர்வன்   பட்டியலில்இருந்து 8 நாவல்களும், ஜெயமோகன்பட்டியலில்இருந்து 7 நாவல்களும்,      இராமுருகன்பட்டியலில்இருந்து 7 நாவல்களும்,

கநசுப்ரமணியம்பட்டியலில்இருந்து     7 நாவல்களும், ராஜமார்த்தாண்டன்பட்டியலில்இருந்து 7 நாவல்களும், விக்கிரமாதித்யன்      பட்டியலில்இருந்து 7 நாவல்களும், சா. கந்தசாமிபட்டியலில்இருந்து 6 நாவல்களும்,  வெங்கட்சாமினாதன்பட்டியலில்இருந்து 6 நாவல்களும்தலைசிறந்த நாவல்கள்      பட்டியலில்இடம்பிடித்துஉள்ளன. இந்தபட்டியலில்மூன்றுபரிந்துரைகள்பெற்றநாவல்கள் 12        இரண்டுபரிந்துரைகள்பெற்றநாவல்கள் 27, ஒருபரிந்துரைபெற்றநாவல்கள் 55. இந்த    94 நாவல்களும்டாப் 10 க்குவெளியேஇருந்தாலும்அவைமிகமுக்கியநாவல்கள்என்பதில்   சந்தேகம்இல்லை. டாப் 10 இடத்தைப்பிடித்தநாவல்கள்பற்றியவிவரங்களைஉங்களுக்கு   கீழேதந்திருக்கிறேன்.

 

நாவல் ——— ஆசிரியர்——-பதிப்பகம்——விலை

 

 

  1. மோகமுள்-     தி.ஜானகிராமன் –     காலச்சுவடுபதிப்பகம்- ரூ-475/

 

2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்– காலச்சுவடு – ரூ-250/

3. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தரராமசாமி–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-175/

 

4. ஜே ஜே சில குறிப்புகள்   – சுந்தரராமசாமி–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-175/

 

5. கடல்புரத்தில் – வண்ணநிலவன்–நற்றிணைபதிப்பகம் – ரூ 90/

 

6. புயலிலேஒருதோணி – ப. சிங்காரம்–நற்றிணைபதிப்பகம் – ரூ 350/

 

7 .கோபல்லகிராமம்   – கிராஜநாராயணன்—காலச்சுவடுபதிப்பகம்- ரூ-150/

 

8. பொய்த்தேவு – கநசுப்ரமணியம்–நற்றிணைபதிப்பகம் – ரூ 180/

9. தலைமுறைகள் – நீலபத்மநாபன்–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-290/

 

10.   18 வது அட்சக்கோடு – அசோகமித்திரன்–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-175/

 

11. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-100/

 

12. பொன்னியின் செல்வன் – கல்கி- பலபதிப்பகங்கள்

 

13. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் -நற்றிணைபதிப்பகம் – ரூ 680/

14. கரைந்தநிழல்கள் – அசோகமித்திரன்–நற்றிணைபதிப்பகம் – ரூ 120/

 

15. கோவேறுகழுதைகள் – இமையம்- க்ரியாபதிப்பகம் — ரூ 180/

 

16. பள்ளிகொண்டபுரம் – நீலபத்மநாபன்–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-225/

 

17. அம்மாவந்தாள் – தி.ஜானகிராமன்–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-130/

 

18. ஆழிசூழ்உலகு   – ஜோ.டி.குரூஸ் — தமிழினிபதிப்பகம் -ரூ 450/

 

19. நாகம்மாள்   – ஆர்.சண்முகசுந்தரம்–நற்றிணைபதிப்பகம் – ரூ 120/

 

20. நினைவுப்பாதை – நகுலன்–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-175/

 

21. புத்தம்வீடு – ஹெப்சிபாஜேசுதாசன்–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-120/

 

22. சாயாவனம் – சா. கந்தசாமி–நற்றிணைபதிப்பகம் – ரூ 160/

 

23. வானம்வசப்படும் – பிரபஞ்சன்–நற்றிணைபதிப்பகம் – ரூ 480/

 

24. வாசவேஸ்வரம் – கிருத்திகா–காலச்சுவடுபதிப்பகம்- ரூ-140/

 

 

Email :- enselvaraju @gmail.com

Series Navigation