திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011

This entry is part 10 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சோமாலியாவில் காலரா தொற்றுநோய் காரணமாக இதுவரை சுமார் 29,000 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

லண்டன் : போலீஸ் கலவரம் காரணமாக கிட்டத்தட்ட 600 பேர் கைது.

அமெரிக்க இராணுவம் : 32 படையினர் ஜூலை மாதம் போது தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராணுவத்தினர் தற்கொலை மிகவும் அதிக

பராக் ஒபாமாவுக்கு மக்களிடையி ஆதரவு 40 சதவீதத்திற்கும் கீழே குறைந்தது.

நியு பசிபிக் தீவு , ஸ்டார் வார்ஸ் என்ற திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் படங்களை தாங்கிய நாணயங்கள் வெளியிடும் என்று அறிவித்தது,

கியூபாவில் முதன் முறையாக வெளிப்படையாக ஒரு ஆணும் , பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநில ஜூரி, மதவாதி வாறன் ஜெபஸ் 12 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தண்டனை வழங்கியது. தன் மத சுதந்திரத்தில் குறுக்கீடு செய்கிறது அரசாங்கம் என்று கூறும் வாறன் ஜெபஸ் 78 மனைவிகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்சமயம் அவர் உண்ணாவிரதம் இருந்து நினைவு தப்பியுள்ளார்.

கிராமப்புற இலங்கை முற்றுகையிட்ட கிரீஸ் பிசாசுகள் போல, முகத்தில் கிரீஸ் தடவி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

ஒரு கதை எப்படி முடியும் என்று முன்னதாகவே தெரிந்து கொள்வதால், கதையை வாசிக்கும் ஆர்வமும் மகிழ்ச்சியும் குறைவதில்லை, அதிகரிக்கவே செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர்.

Series Navigationஅன்னா ஹசாரே -ஒரு பார்வைஎது சிரிப்பு? என் சிரிப்பா ?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *