தில்லிகை தில்லி இலக்கியவட்டம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்பு

Spread the love

தில்லிகை

தில்லி இலக்கியவட்டம்

மற்றும்

தில்லித் தமிழ்ச் சங்கம்

 

செப்டம்பர் மாத இலக்கியச் சந்திப்பு

 

பேச்சாளர்

பெரியார் இன்று, 50. நிமிடம்.

பேரா. இராஜன் குறை

திரைத்துறை,

முதன்மையர், பண்பாடு மற்றும் படைப்பாக்கப் புலம்,

அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.

 

கலந்துரையாடல் – 30 நி

 

10 செப்டம்பர் 2016, சனிக்கிழமை,

பிற்பகல் சரியாக 3 மணிக்கு

பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம்

இலக்கிய ஆர்வம் கொண்டோர் வருக!

 

dhilligai@gmail.com | www.facebook.com/dhilligai1 | www.dhilligai.blogspot.in

இணைப்பில் அழைப்பிதல்

Series Navigation காப்பியக் காட்சிகள் ​19. சிந்தாமணியில் ஆண்கள், பெண்கள் குறித்த நம்பிக்கைகள்ஆத்மா