நிழல்-பதியம் இணைந்து குறும்படப் பட்டறை

This entry is part 11 of 42 in the series 25 மார்ச் 2012

அன்புடையர் வணக்கம்,

கீழே கண்ட செய்தியை தங்கள் இதழில் வெளியிடும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

வெள்ளி விழா குறும்பட பட்டறை.

நிழல்-பதியம் இணைந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குறும்படப் பட்டறையினை நடத்தியுள்ளது.இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் 3400 பேர் திரைதொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டு பயனடைந்துள்ளனர்.இன்று திரைப்படம்,தொலைக்காட்சி மற்றும் உள்ள ஊடகங்களில் பணியாற்றி வருகின்றனர்.25vathu குறும்பட பயிற்சி பட்டறையினை மே மாதம் இரண்டாவது வாரம் ஈரோட்டில் நடத்த இருக்கின்றனர்.

/கல்லூரிகளில் மட்டுமே கற்றுத் தரப்படும் திரைப்படக் கல்வியை கிராமப்புற மாணவர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கமெர ,திரைக்கதை,படத்தொகுப்பு,புகைப்படம்,ஒளியமைப்பு,நடிப்பு,முதலியவை கற்றுத் தரப்படுகிறது.உணவு.உறைவிடம்,பயிற்சிக்கு கட்டணம் உண்டு./

பட்டறையில் ௫௦ குறும்படம் மற்றும் ஆவணப்படம்களும்,உலகப்புழ்பெற்ற ஏழு திரைப்படங்களும் திரைஎடப்படும்.பயிற்சி பெற விரும்புவோர் முகவரியில் பதிவு செய்து கொள்ளவேண்டும், நிழல்,31 /48 இராணி அண்ணாநகர்,கே.கே.நகர்.chennai9444484868 ,arasunizhal @gmail .com

Series Navigationஜீன்கள்இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் ஒர் வலைப்பூ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *