நைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு

Inline image 2
அன்புமிக்க வாசகர்களே,
நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார்.  4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ் அமைக்கப் பட்ட பிரம்மாண்டமான பிரமிடுகளின் கணிதப் பொறியியற் கலைத்துவக் கலாச்சாரத்தைப் பற்றிய நூலிது.

நைல் நதி நாகரீகம் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து திண்ணையில் வெளிவந்தவை
சி. ஜெயபாரதன், கனடா
Inline image 1

Series Navigationகுறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3