பிழைச்சமூக‌ம்

Spread the love

மண்ணைப் பிழிந்து
நீரை உரிஞ்சுகின்றன
ஆலமரத்தின் வேர்கள்…

தனக்கான நீரின்றி
துவள்கிறது அருகிலேயே
செவ்வாழையொன்று…

குடியோன் பசிக்கு
நிழலை அள்ளியள்ளித்
தந்துவிட்டு கைபிசைந்து
நிற்கிறது ஆலமரம்…

Series Navigationகனவும் காலமும்நினைவுகளின் சுவட்டில் (81) –