புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்

புதிய பண்பாட்டுத் தளத்தின் வெளியீடான புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும் எதிர்வரும் 05-12-2013(வியாழக்கிழமை) அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைப்பெறும். மூத்த படைப்பாளி நீர்வை பொன்னையன் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் வரவேற்புரை நிகழ்த்த ‘புதிய பண்பாட்டுத் தளம் பற்றி” என்ற தலைப்பில் கலாநிதி ந. இரவீந்திரன் உரையாற்றுவார். ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் துணைப் பீடாதிபதி வ. செல்வராஜா சஞ்சிகைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்துவார்.

Series Navigationஜெயமோகனின் “வெண்கடல்” – வாழ்வின் வெளிச்சங்கள்மருமகளின் மர்மம்-5