புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு

வணக்கம்.
புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு வெளிவந்துவிட்டது தாங்களறிந்ததே.
அதன் திருத்திய பதிப்பையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளேன்.இந்த நூலை வாங்குவதன் மூலம் திருத்திய பதிப்பு வெளிவர உதவியாகும்.
மேலும்,
தங்களைப் பற்றிய(பெயர்,படைப்புக்கள்,நூல்கள் இன்னோரன்ன பிற) சுய விபரங்களைத் தந்துவுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனது நூல்களை கீழ்வரும் முகவரியில்  பெற்றுக் கொள்ளலாம்

ஓவியா பதிப்பகம்
1- 17- 1 காந்தி நகர்,
வத்தலகுண்டு 624 202
தமிழ்நாடு
Oviyapaippagam@gmail.com
vathilaipraba@gmail.com
தங்கள் ஆதரவை எதிர்பார்த்து,
நட்புடன்,
முல்லைஅமுதன்

Series Navigationஉன்னாலான உலகம்கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்