பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..

பேசாமொழி – வீடு சிறப்பிதழ்.. 
 
நண்பர்களே பேசாமொழி இதழ் இந்த மாதம் வீடு சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. வீடு திரைப்படத்தின் வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் இந்த இதழ் முழுவதும் வீடு திரைப்படம் சார்ந்தக் கட்டுரைகள், மற்றும் பாலு மகேந்திராவின் மிக விரிவான நேர்காணலுடன் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அவசியம் வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும்.
இந்த இதழில்: 
 
வெங்கட் சாமிநாதன்  
அம்ஷன் குமார்  
தியோடர் பாஸ்கரன்  
ராஜன் குறை  
மு.புஷ்பராஜன்  
எம். ரிஷான் ஷெரிப்  
ராஜேஷ்  
கார்த்திக் பாலசுபரமனியன்  
கு.ஜெயச்சந்திர ஹஸ்மி  
அருண் மோகன்  
 
ஆகியோரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது.

பேசாமொழி ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளியாகும்.

Series Navigation‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .