பேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…

Spread the love
நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 21வது இதழ் வெளியாகிவிட்டது. பேசாமொழி மாதமிருமுறை இதழாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 3ஆம் தேதி, மற்றும் 16ஆம் தேதிகளில் பேசாமொழி இதழ் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பேசாமொழி இதழை முழுக்க முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்கலாம். பேசாமொழி இதழ் அச்சில் வெளிவரவில்லை. இணையத்தில் மட்டுமே படிக்க முடியும்.
பேசாமொழி இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_21.html
 

பேசாமொழி இந்த இதழில்:
————————————————-
1. ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ‘மியூனிக்’ – யமுனா ராஜேந்திரன்
2. லத்தீன் அமெரிக்க சினிமா – 2 – சாரு நிவேதிதா
3. உயிர் கொடுக்கும் கலை 12 – டிராட்ஸ்கி மருது
4. ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் – 7 – பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
5. திரைமொழி – 10 – Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
6. காணும் முறைகள் – ஜான் பெர்ஜர் – தமிழில்: யுகேந்தர்
7. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை – தம்பிஐயா தேவதாஸ்
8. தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 – 2 – தினேஷ் குமார்
9. 12 கோபக்கார மனிதர்கள் – வருணன்
10. எதிர்பார்ப்பது கரிசனம் அல்ல, சம உரிமையை! – தினேஷ் குமார்
பேசாமொழி இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_21.html
Series Navigation