பேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….

This entry is part 13 of 54 in the series 4 செப்டம்பர் 2011

கோவிந்த் கோச்சா:

பரபரப்பான திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் சிக்னல் வரும் வழி நடைபாதை.
ஹீயுண்டாய் கார் ஷோ ரூம் களைகட்டிய சூழல் , ஐடி யுவன் யுவதிகள் நடந்து, காரில், பைக்கில் செல்லும் இடம்.
அமெரிக்க வருமானத்தை மேட்ச் செய்து வேலை பார்ப்போர், விமானங்களில் பறந்து பறந்து கன்சல்டன்சி தருவோர் என உலக பொருளாதார சூழல் மனிதர்கள் சர்வசாதாரணமாக வந்து போகும் வழியில் இதோ ஒரு பாரம்பரிய தமிழ்க் குடும்பம் சாலையோர நடைபாதையே வீடாக, பின்னே கைகுழந்தை விளையாட, இந்த தழிழ்ப் பெண், நடைபாதையின் மூலையில் இருந்த ஒரு ஓட்டையில் தங்களது இரவு உணவிற்கான ஸ்பெஷன் ஐட்டத்திற்கு வேட்டையாடுகிறார்…
ஒரே ஒரு தூண்டில் மட்டுமல்ல…… அசாத்திய பொறுமையுடன் அவர் நடத்தும் அற்புத வேட்டை….
கீழே படங்கள்….
ஆக்‌ஷனில் பார்க்க யூ டியூப் லிங்கை கிளிக்குங்கள்….

மெதுவாய், பொறுமையாய் ஒட்டையில் முனையில் சுருக்குக் கயிறு மாட்டிய குச்சியை விட்டபடி….

தனது இரையைப் பிடிக்க அதற்கு ஒரு இரை… ஐ.டியில் தரும் எப்போதும் எட்டாத இன்செண்டிவ் போல….

இந்த சோறு எடுத்து அந்த குழியில் முன்னோரம் போட… உள்சாக்கடையிலிருந்து அதை தின்ன வெளி வரும் அந்த “இரையை” தூண்டில் சுருக்கால் லாவகமாக பிடிக்கும் முயற்சியில்… இப் பெண்மணி…

தோ…. புடிச்சாச்சு… இன்னிக்கு டின்னரில் ”எலி 2011” ( அதாங்க சிக்கன் 64 போல.. ) தான்…

லைவ் ஆக்‌ஷனில் பார்க்க….

Series Navigationபுதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

4 Comments

  1. Avatar
    Sathyanandhan says:

    I wonder how Govindh Kochchar missed out an important dimension of the visuals. they are tribals from “Narikuravar” sect. their dialect is a proof. You can find some of them doing better things in Besant Nagar like selling cheap ornaments. Mr.Govindh why it didnt strike you that they deserve a better living condition? They symbolize our attitude which is not at all “inclusive” Sathyanadhan

  2. Avatar
    GovindGocha says:

    சத்யா, கண்டிப்பாக அவர்களுக்கு நல்ல வாழ்சூழல் வேண்டும். ஆனால், நான் ஒரு வழிப்போக்கன்… கண்ணில் படும் காட்சிகளை இணையத்தின் மூலம் கொணர்கிறேன்.. எங்கோ ஒரு உள்ளம் இதற்காய் மாற்ற முயலும்… அதற்கான விதை மட்டுமே இந்த விஷீவல்…. படிக்க வைபதற்கான தலைப்பே அது… மத்தபடி இதிலிருந்து சில நிமிட நடையில்… மெம்டொனால்ட் முதல் உண்டு… நான் ஒரு பிரளய புரட்சிக்குக் காத்திருக்கும் சாமான்யன்…

  3. Avatar
    sathyanandhan says:

    Dear Govindh, My reaction was also not aimed at you. It was for us all who are the cream of the society. I request you and others who visit this site to read the short story “Naarkkalikal’ by Jeyamohan. It is available in his web site. it was written 3 or 4 months back. I feel this story will open the eyes of anyone who doesnt understand the fundamentals of social justice. Once again I clarify I was not singling you out. regards. Sathyanandhan

  4. Avatar
    P Srinivasan says:

    This is the condition of crores of rural poor in India. The scene may look funny in an Urban setting. In the name of Development and Globalisation we are taking away the livelihood of Rural poor and chasing them away from the little pieces of land they possess. The moment they exercise their franchise they become nonentities for the next 5 years.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *