பேசும் படங்கள்

 

கோவிந்த் கோச்சா

இன்று இந்தியா முழுக்க பெருமாபலான பெற்றோர்களை பிடித்து ஆட்டுவது, தன் பிள்ளைகளை ஐ ஐ டி-யில் சேர்க்க வேண்டும் என்று.

 

அதனால் எங்கெங்கு காணினும் கோச்சிங் செண்டர்களடா எனும் படியாக, பல பல செண்டர்கள்….

 

 

ஐ ஐ டி மாணவர்கள் பலர் இதில் மிக அதிக சம்பளமுடன் வாத்தியார் வேலைகளில்…

 

அவைகள் பல விதத்திலும் மார்கெட்டிங் யுக்திகளால் நிரம்பி வழிகின்றன.

 

அவர்களே ஒரு நுழைவுத் தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பார்கள். அது ஒரு டிமாண்டி கிரியேட்டிங் டெக்னிக் என்பது கூட அறியாமல் கூட்டம் கூட்டம்…

 

சரி , அடிப்படை வசதிகள்….

இப்படத்தில் இருப்பது அப்படிப் பட்ட ஒரு கோச்சிங் செண்டரில் எடுத்தது. மேற்கு மாம்பலத்தில் உள்ள மிகமிகப் பிரபலமான செண்டர்… இது..

 

நடத்துபவர் சுத்தம் சுகாதரம் தெரிந்த ஒரு கலாச்சார மேன்மை வாய்ந்தவரே…

ஐ ஐ டி யில் படித்து வெற்றிகரமான வாழ்வு கண்டவர்.

நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் காலை, மாலை பயிலும் இடத்தில் ஒரு 6 அடிக்கு 3 அடி பரப்பளவில், ஆண்கள் பூத்தா போக, இருபாலரும் பயன்படுத்த ஒரு வெஸ்டர்ன் சூ சூ போக, கை கழுவ என்று… படத்தை பாருங்கள்…

வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்தால், மூஞ்சியில் ஒண்ணுக்கும் போகும் கமோட் இடிக்கும்…

அருவருப்பின் உச்சம் மட்டுமல்ல… மனிதாபிமானமற்ற செயல் இது…

அரை லட்சம் ஒருவருக்கு என்று கட்டணம் கொடுத்து நூற்றுக்கணக்கில் மாணவர் வந்து போகும் இடத்தில் அடிப்படை வசதி தருவது, தர்மம் அல்ல… கடமை…

கடமை தவறுதல் தர்மமல்ல…..

 

ஏன் இப்படி…?

 

Series NavigationTAMFEST 2011பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்