பேசும் படம் போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….

Spread the love

போலீஸ் ஆபிசர் தோளில் தட்டிக் கொடுக்கும் ஒரு கடை முதலாளி….

மத்த நாட்டில் நடக்குமா தெரியாது.
இதோ, தேவராஜ முதலி தெரு, சென்னையில், அங்கு ரொம்ப நேரமா லோடு அடித்துக் கொண்டிருந்த டிரக்கை எடுக்க சொல்ல, அந்த டிரைவர் முறைத்து பேசியது தொடர்ந்த டிராபிக் காவல் அதிகாரி, லைசன்ஸ் விவரம் பெற்று உடனடியாக தானியங்கி பில் போடும் முறையில் உடனே அபராதம் தயார் செய்ய, அங்கு வந்த கடை முதலாளி, சிங் ஒருவர், காவல் அதிகாரியிடம் அபராதம் வேண்டாம் என்க, காவல் அதிகாரி தொடர்ந்து அபராத ரெசிப்ட் அடிக்க, பாருங்கள் ஏதோ நண்பரின் தோளை தட்டுவது போல் போலீஸ் தோளைத் தட்டிக் கொடுக்கிறார்…
இது யார் தவறு..?

வீடியோவில் பார்க்க…

Series Navigationஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணிபஞ்சதந்திரம் தொடர் 9 – காகமும் கருநாகமும்