“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – தேனி மாவட்டமும், போடி மாலன் அறக்கட்டளையும் இணைந்து “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி” யை நடத்துகின்றன. இது குறித்த அறிவிப்பை இணைத்துள்ளோம்.

போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள் இதழில் வெளியிட்டு பரவலான வாசகர்களிடம் சென்றடைய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

தோழமையுடன்,

மாவட்டக்குழு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
தேனி மாவட்டம்.

Malan Sirukathai potti add 1

Series Navigationப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3