“மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும்

Spread the love

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட செயலகமும் மற்றும் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய “மன்னெழில்” மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் அண்மையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருவாட்டி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்களும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு செயலாளர் திரு இ. வரதீஸ்வரன் அவர்களும், ஆசிரியர் ஹாமித் எம். சுஹைப் அவர்களுக்கு “மன் கலைத் தென்றல்” பட்டத்தையும் நினைவுச் சின்னத்தையும் வழங்கி கௌரவிப்பு செய்வதைப் படத்தில் காணலாம்.

நிகழ்வுத் திகதி – 2022.11.16

 

Series Navigationரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் குக்குறுங்கவிதைக்கதைகள் – 13 – 20