முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்

Spread the love

அன்புடையீர்,
வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க.
பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை
சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் வெளியிட்டு உதவ
வேண்டுகிறேன்

நன்றி!

தொடர்பு முகவரி
காசி இல்லம்
drpanju49@yahoo.co.in
25, 20வது தெரு,
ஔவை நகர்,
லாசுப்பேட்டை(அஞ்)
புதுச்சேரி – 605 008

Series Navigationவாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5