மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா

Spread the love
அன்புடையீர்!
 வரும் மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா உள்ளது. நிகழ்ச்சியின் விபரம் அழைப்பிதழில் உள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறேன்
வணக்கத்துடன் நா. கிருஷ்ணா
Kaafkaavin Naaikkutti Wrapperkafka invitation
Series Navigationகடந்து செல்லும் பெண்அந்தக் காலத்தில்