வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை

Spread the love

வரும் 11-10-2015 ஞாயிறு
“வலைப்பதிவர் திருவிழா-2015”
காலை 9.00 முதல் மாலை 5.00 வரை

ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்,
பீவெல் மருத்துவமனைஎதிரில்,
ஆலங்குடிச் சாலை,
புதுக்கோட்டை

http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_10.html

http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

புதுக்கோட்டையில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
புதுக்கோட்டைப் பதிவர்கள் நிதி உதவி செய்வதில் முந்திக்கொண்டு, விழாவுக்காக உடல் உழைப்பையும் தந்து வருகிறார்கள்..
மற்ற மாவட்டப் பதிவர்களும் இதில் பங்கேற்க வேண்டுகிறோம்.
(1) கவிதை ஓவியக் கண்காட்சி
(2) பதிவர்களின் அறிமுகம்
(3) தமிழிசைப் பாடல்கள்
(4) நூல்வெளியீடுகள்
(5) குறும்பட வெளியீடுகள்
(6) 20க்கும் மேற்பட்ட பதிவர் விருதுகள்
(7) தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியீடு
(8) பதிவர்களுக்கான போட்டிகள் – பரிசுகள்
(9) புகழ்பெற்ற சான்றோர் சிறப்புரைகளுடன்
(10)பதிவர்களின் புத்தகக் கண்காட்சி, விற்பனை என நிகழ்ச்சி நிரல் தயாராகிவருகிறது. இதோடு,
பங்கேற்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் வழங்குவதற்கான வலைப்பதிவர் கையேட்டுடன், பயணக் கைப்பை, நிகழ்வுகளைக் குறிக்க… குறிப்பேடு- பேனா, இடையில் கொறிக்க… தேநீரோடு, நல்ல மதிய உணவு இவற்றோடு, அளவில்லாத அன்பை வாரி வழங்கிடத் தயாராகிவருகிறார்கள் புதுக்கோட்டைப் பதிவர்கள்… மேலும் நண்பர்கள் சிலர், பதிவர்களுக்கும் பள்ளிகளுக்கும் வழங்கிடத் தமது நூல்பிரதிகள் பலவற்றைத் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்….

தொடர்புக்கு…

அலைப்பேசி எண்: 94431 93293

Series Navigationநிழல்களின் நீட்சிபொன்னியின் செல்வன் படக்கதை 4