வளரும் அறிவியல் – மின் இதழ்

அன்புடையீர்,
தங்கள் மின் இதழில் மற்றொரு இதழை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இந்த இதழ் தனித்தன்மை வாய்ந்து. ‘வளரும் அறிவியல்’.   நம் அறிவியல் அறிவை மேலும் விரிவுப்படுத்த தமிழ் அறிவியல் மின் இதழ்.  அதைப் பற்றி அறிய கீழ்கண்ட மின் முகவரியை அழுத்தவும்.
உலகெங்கும் இருக்கும் அறிவியலாளர்கள் இதற்கு ஆதரவு தந்து, அதை மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
Series Navigationநீங்காத நினைவுகள் – 31ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்