Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 20000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>250 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம்.…