விதி மீறல்

சுவரில் வாசகம்
”நோட்டீஸ் ஒட்டாதீர்
மீறினால் தண்டிக்கப்படுவீர்”
சூரியன் சுவற்றில் வரைந்த நிழல்
ஓவியத்திற்கு யாரை தண்டிப்பது?

Series Navigationகாண்டிப தேடல்ஜென் ஒரு புரிதல் – பகுதி 4