வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை

அக்ரஹாரத்தில் கழுதை – வெ.சா –

< கோவிந்த் கருப் >

வெங்கட் சாமிநாதன் – இவரது எழுத்துக்கள், பின்னோட்டம் பற்றி இங்கு பலரும் எழுதும் போது ஒருவிதமான சாதி ரீதியான தாக்குதலைப் பார்க்கிறேன்.

ஆனால், தமிழகத்தில் இரண்டு பேர் தான் ஒரு துறையில் உச்ச நிலையை தொட்டு பின் அதே துறை பற்றி விமர்சனங்களையும் தரமாக வைக்கின்றனர்.

ஒருவர் – ஜெயகாந்தன்.
மற்றொருவர் – வெங்கட் சாமிநாதன்.

நூறு வருட இந்திய சினிமாவின் நூறு தலைசிறந்த படங்களின் வரிசையில் – சி என் என் ஐ பி என் திரைப்படங்கள் – வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படமும் தேர்வாகியிருக்கிறது. அவருக்கு நம் வாழ்த்துக்கள்.

இதன் கோணம் , முக்கோணம் பற்றி பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

16 வயதினிலே படம் வந்த ஆண்டில் வந்த படம்.

இது யூ டூபில் பார்க்க

http://youtu.be/O5FsxbVEPnc

இந்தப் படம் பற்றி சற்றே வெ.சா பகிர்ந்தால் சுவாரஸியமாக இருக்கும்.

http://8ate.blogspot.in/2012/07/agraharathil-kazhuthai.html


மேலிருப்பது வெ.சா வா..?

< கோவிந்த் கருப் >

Series Navigationசி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை