ஸ்கைப் வாயிலாக கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!

Spread the love

ஸ்கைப் வாயிலாக  கர்நாடக சங்கீதம் (வாய்ப்பாட்டு), ஸ்லோகங்கள், பாசுரங்கள், பதிகங்கள், பஜனை, பக்திப் பாடல்களை முறைப்படிப் பயில ஓர் அரிய வாய்ப்பு!

+++

சங்கீத கலாநிதி டாக்டர் எம். எல். வசந்தகுமாரி அவர்களின் மாணவியும் சென்னை அரசினர் இசைக் கல்லூரி பேராசிரியையாகப் பணியாற்றியவரு மான திருமதி டி. எம். பிரபாவதியிடம் கர்நடக சங்கீதம் கற்றதோடு இசைக் கல்லூரியிலும் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்று வாய்ப்பாட்டு சங்கீதம் பயிற்றுவிப்பதற்கான ஆசிரியர் பட்டயமும் பெற்ற திருமதி ஆர். சத்தியபாமா ஸ்கைப் மூலம் கர்நாடக சங்கீதம் கற்பித்து வருகிறார். இரண்டரை வயதுக் குழந்தை முதல் 65 வயது முதியோர் வரை இவரிடம் இசை கற்று வருகின்றனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு இசை கற்பிப்பதற்கான சிறப்புப் பயிற்சியும் இவர் பெற்றுள்ளார்.  இசை கற்பிப்பதில் 25 ஆண்டு அனுபவம் வாய்ந்த இவரிடம் பயிற்சி பெற ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள:
satya_malar@rediffmail.com

மொபைல்: (0) 93807 81433

Series Navigationகே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழாஅடங்கி விடுதல்