ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ்

Spread the love

அன்புடையீர்,

ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!!
http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot

கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக்
கண்டுள்ளனர்.

தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த

மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள்.

நன்றி.

சித்ரா சிவகுமார்

Series Navigationஅனைத்துலக பெண்கள் தின விழாசிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்