பலூன்

This entry is part 3 of 43 in the series 29 மே 2011அழுகைக்கு ஆர்தலாய்
வாங்கப்படுகிறது
சிறுமிக்கான ஒரு பலூன்….

நாள் எல்லாம் விளையாடிய
களைப்பில் ஓய்வெடுக்கின்றனர்
கட்டியில் சிறுமியும்
ஜன்னலில் பலூனும்….

மின்விசிறி காற்றில்
கசிந்து கொண்டிருந்தது
பலூன்காரனின் வாய்காற்று….

Series Navigationமோனநிலை..:-சொர்க்கவாசி
author

ச. மணி ராமலிங்கம்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *