கூடியிருந்து குளிர்ந்தேலோ …

This entry is part 34 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

______________________

சூழ்ந்திருந்த மாமரமும்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும்
ரீங்காரமிடும் தட்டான்பூச்சியும்
மத்தியிலிருந்த நானும் – ஆளுக்கொரு
கை உண்டு குளிர்ந்தோம்
இடை-வெளியிலிருந்த நிச்சலனத்தை…

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஇருப்பு!நிலவின் வருத்தம்
author

சித்ரா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *