சமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 47 பிடிஎஃப் கோப்பு
இந்த வாரம் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும்.
१. अहं क्रीडित्वा पठामि।(ahaṁ krīḍitvā paṭhāmi|)
நான் விளையாடிவிட்டுப் படிக்கிறேன்.
२. सः स्थित्वा गायति। (saḥ sthitvā gāyati |)
அவன் நின்றுகொண்டு பாடுகிறான்.
३. अम्बा पाकं कृत्वा परिवेषयति। (ambā pākaṁ kṛtvā pariveṣayati|)
அம்மா சமைத்துவிட்டுப் பரிமாறுகிறாள்.
४. एषा पाठंपठित्वानिद्रां करोति। (eṣā pāṭhaṁ paṭhitvā nidrāṁ karoti|)
இவள் பாடம் படித்துவிட்டு தூங்குகிறாள்.
५. ते शब्दं श्रुत्वा भीतवन्तः। (te śabdaṁ śrutvā bhītavantaḥ |)
அவர்கள் சப்தத்தைக் கேட்டு பயந்துவிட்டனர்.
६. बालाः पतित्वारुदन्ति। (bālāḥ patitvā rudanti |)
சிறுவர்கள் கீழேவிழுந்துவிட்டு அழுகிறார்கள்.
७. ते फलं खादित्वा तृप्तिं प्राप्तवन्तः |(te phalaṁ khāditvā tṛptiṁ prāptavantaḥ| )
அவர்கள் பழம் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
यदा एकः कार्यद्वयं करोति तदा पूर्वकार्यवाचकस्य क्रियापदस्य क्त्वाप्रत्ययः भवति। (yadā ekaḥ kāryadvayaṁ karoti tadā pūrvakāryavācakasya kriyāpadasya ktvāpratyayaḥ bhavati |) எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது முதலில் செய்த காரியத்தின் வினைச்சொல்லுடன் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) சேர்க்கவேண்டும்.
உதாரணமாக
उदा – रामः पठति। रामः लिखति। (rāmaḥ paṭhati | rāmaḥ likhati |)
रामः पठित्वा लिखति। (rāmaḥ paṭhitvā likhati |)
ராமன் படிக்கிறான் . ராமன் எழுதுகிறான்.
ராமன் படித்துவிட்டு எழுதுகிறான்.
सीता फलं कर्तयति। सीता ददाति। (sītā phalaṁ kartayati | sītā dadāti |)
सीता फलं कर्तयित्वा ददाति।(sītā phalaṁ kartayitvā dadāti |)
சீதா பழம் நறுக்குகிறாள். சீதா தருகிறாள்.
சீதா பழம் நறுக்கிவிட்டுத் தருகிறாள்.
रामः पठति। भीमः खादति। – रामः पठित्वा भीमः खादति। – इति वक्तुं न शक्नुमः। यतः पठनकर्था रामः। खादनकर्ता भीमः। एवं कर्तृभेदः अस्ति अत्र। एककर्तृकत्वं यत्र भवति तत्र एव क्त्वाप्रयोगः।(rāmaḥ paṭhati| bhīmaḥ khādati| – rāmaḥ paṭhitvā bhīmaḥ khādati| – iti vaktuṁ na śaknumaḥ| yataḥ paṭhanakarthā rāmaḥ| khādanakartā bhīmaḥ | evaṁ kartṛbhedaḥ asti atra| ekakartṛkatvaṁ yatra bhavati tatra eva ktvāprayogaḥ |) “ ராமன் படிக்கிறான். பீமன் சாப்பிடுகிறான்.“என்பதை “ராமன் படித்துவிட்டு பீமன் சாப்பிடுகிறான் “ என்று கூற முடியாது. ஏனெனில் படிக்கிற காரியத்தைச் செய்கிறவன் ராமன், சாப்பிடுகிற காரியத்தைச் செய்கிறவன் பீமன். இங்கு ராமன், பீமன் என்ற இரண்டு எழுவாய் இருக்கிறது. எங்கு ஒருவரே பல காரியங்களை செய்கிறாரோ அங்கு தான் क्त्वाप्रयोगः।(ktvāprayogaḥ)உபயோகிக்கவேண்டும்.
கீழே உள்ள அட்டவணையை உரத்துப் படித்து மனனம் செய்து கொள்ளவும்.
वर्तमानकाले | Meaning inPresent Tense | क्त्वाप्रत्ययरूपाणिktvāpratyayarūpāṇi | |
1. | विकसतिvikasati | blossoms | विकसित्वाvikasitvā |
2. | पृच्छतिpṛcchati | asks | पृष्ट्वाpṛṣṭvā |
3. | कर्तयतिkartayati | cuts | कर्तयित्वाkartayitvā |
4. | रोदितिroditi | cries | रुदित्वाruditvā |
5. | निन्दतिnindati | accuses | निन्दित्वाninditvā |
6. | क्रीणातिkrīṇāti | buys | क्रीत्वाkrītvā |
7. | नृत्यतिnṛtyati | dances | नर्तित्वाnartitvā |
8. | करोतिkaroti | does | कृत्वाkṛtvā |
9. | पिबतिpibati | drinks | पीत्वाpītvā |
10. | सम्पादयतिsampādayati | earns | सम्पादयित्वाsampādayitvā |
11. | खादतिkhādati | eats | खादित्वाkhāditvā |
12. | पततिpatati | falls | पतित्वाpatitvā |
13. | ददातिdadāti | gives | दत्त्वाdattvā |
14. | गच्छतिgacchati | goes | गत्वाgatvā |
15. | शृणोतिsṛṇoti | hears | श्रुत्वाŚrutvā |
16. | गृह्णातिgṛhṇati | holds | गृहीत्वाgṛhītvā |
17. | भवतिbhavati | is | भूत्वाbhūtvā |
18. | अस्तिasti | is | भूत्वाbhūtvā |
19. | जानातिjānāti | knows | ज्ञात्वाjñātvā |
20. | हसतिhasati | laughs | हसित्वाhasitvā |
21. | त्यजतिtyajati | leaves | त्यक्त्वाtyaktvā |
22. | ज्वलतिjvalati | lights | ज्वलित्वाjvalitvā |
23. | इच्छतिicchati | likes | इष्ट्वाiṣṭvā |
24. | मिलतिmilati | meets | मिलित्वाmilitvā |
25. | निवेदयतिnivedayati | offers | निवेदयित्वाnivedayitvā |
26. | स्थापयतिstāpayati | places | स्थापयित्वाsthāpayitvā |
27. | क्रीडतिkrīḍati | plays | क्रीडित्वाkrīḍitvā |
28. | प्रकाशयतिprakāśayati | publishes | प्रकाशयित्वाprakāśayitvā |
29. | पठतिpaṭhati | reads | पठित्वाpaṭhitvā |
30. | स्मरतिsmarati | remembers | स्मृत्वाsmṛtvā |
31. | गर्जतिgarjati | roars | गर्जित्वाgarjitvā |
32. | धावतिdhāvati | runs | धावित्वाdhāvitvā |
33. | रक्षतिrakṣati | protects | रक्षित्वाrakṣitvā |
34. | पश्यतिpaśyati | sees | दृष्ट्वाdṛṣṭvā |
35. | परिवेशयतिpariveśayati | serves | परिवेशयित्वाpariveśayitvā |
36. | प्रेषयतिpreṣayati | sends | प्रेषयित्वाpreṣayitvā |
37. | दर्शयतिdarśayati | shows | दर्शयित्वाdarśayitvā |
38. | गायतिgāyati | sings | गीत्वाgītvā |
39. | वदतिvadati | speaks | उक्त्वाuktvā |
40. | वसतिvasati | stays, lives | उषित्वाuṣitvā |
41. | तिष्ठतिtiṣṭhati | stays | स्थित्वाsthitvā |
42. | सीव्यतिsīvyati | stitches | सेवित्वाsevitvā |
43. | सूचयतिsūcayati | suggests | सूचयित्वाSūcayitvā |
44. | पाठयतिpāṭhayati | teaches | पाठयित्वाpāṭhayitvā |
45. | क्षिपतिkṣipati | throws | क्षिप्त्वाkṣiptvā |
46. | धारयतिdhārayati | wears | धारयित्वाdhārayitvā |
47. | लिखतिlikhati | writes | लिखित्वाlikhitvā |
48. | नयतिnayati | carries, leads | नीत्वाnītvā |
49. | प्रक्षालयतिprakṣālayati | cleans | प्रक्षाल्यprakṣālya |
50. | आगच्छतिĀgacchati | comes | आगत्यĀgatya |
51. | आह्वयतिāhvayati | invites | आहूयĀhūya |
52. | उद्गाटयतिudgāṭayati | opens | उद्गाट्यudgāṭya |
53. | सञ्चरतिsañcarati | roams | सञ्चर्यSañcarya |
54. | उपविशतिupaviśati | sits | उपविश्यUpaviśya |
55. | उत्तिष्ठतिuttiṣṭhati | stands | उत्थायUtthāya |
56. | स्वीकरोतिsvīkaroti | takes, receives | स्वीकृत्यsvīkṛtya |
57. | सङ्गृह्णातिsaṅgṛhṇāti | collects | सङ्गृह्यsaṅgṛhya |
இனி அடுத்த வாரம் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றி உதாரணங்களுடன் விரிவாகப் படிப்போம்.
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 10
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 12
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 15
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 16
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 17
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 18
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 19
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 20
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 21
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 22
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 23
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 38
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 39
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 40
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 41
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 42
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 43
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 44
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 45
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 46
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 47
- ரமணி கவிதைகள்
- பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
- மாயங்களின் யதார்த்த வெளி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
- பந்தல்
- Nandu 1 – அல்லிக் கோட்டை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
- இரவை வென்ற விழிகள்
- இந்திரனும் அருந்ததிராயும்
- பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
- பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
- மின்சாரக்கோளாறு
- சன்மானம்
- கனவுக்குள் யாரோ..?
- அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
- கடைசி இரவு
- இறப்பு முதல், இறப்பு வரை
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
- கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
- பசி வகை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
- எடை மேடை
- ஒரு விதையின் சாபம்
- சந்திப்பு
- தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்
- எஸ்டிமேட்
- (77) – நினைவுகளின் சுவட்டில்
- மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
- புராதனத் தொடர்ச்சி
- சொன்னேனே!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
- மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
- தற்காலப் பார்வையில் திருக்குறள்
- முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
- நவீனத்துவம்
- இலக்கியவாதிகளின் அடிமைகள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
- ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
- இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?